உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

2895 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2012, போட்டித்தேர்வு நாள் :27.05.2012

2895 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2012, போட்டித்தேர்வு நாள் :27.05.2012.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

STATISTICS TEXT BOOKS ONLINE

  STATISTICS TEXT BOOKS ONLINE 2019

 1. CLASS 11 STATISTICS EM FROM 2019 | Download
 2. CLASS 11 STATISTICS TM FROM 2019 | Download
 3. CLASS 11 STATISTICS TM PRACTICAL FROM 2019 | Download
 4. CLASS 12 STATISTICS EM FROM 2019 | Download
 5. CLASS 12 STATISTICS TM FROM 2019 | Download

 6. STATISTICS TEXT BOOKS ONLINE 2006

 7. CLASS 11 STATISTICS EM FROM 2006 | Download
 8. CLASS 11 STATISTICS TM FROM 2006 | Download
 9. CLASS 12 STATISTICS EM FROM 2006 | Download
 10. CLASS 12 STATISTICS TM FROM 2006 | Download

 11. NCERT CLASS 11 STATISTICS TEXT BOOK. | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிப்ரவரி 28ம் தேதி, தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி, அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்த வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

தேர்வு காலங்களில் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு .

தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செயல்படுத்த உள்ள மின்வெட்டு காரணமாக, பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதால், அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், அவ்வாறு இயலாத சூழ்நிலையில், மின்வெட்டு உள்ள நேரங்களிலும், தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் வகையில், அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு  பெற்று வழங்கும்.  ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உட்பட அனைத்துச் செலவையும் அரசே ஏற்கும். இதே போன்று அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொள்ளலாம். அதற்கு ஏற்படும் கூடுதல் செலவினை அரசு அவர்களுக்கு ஈடு செய்யும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா  அவர்கள் அறிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் அறிமுகமாகி, எட்டு ஆண்டுகள் ஆனதால், புதிய பாடத் திட்டங்களை தயாரிப்பது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் அறிமுகமாகி, எட்டு ஆண்டுகள் ஆனதால், புதிய பாடத் திட்டங்களை தயாரிப்பது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் அறிமுகமாகி, எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. 2004ல், பிளஸ் 1 வகுப்புகளுக்கும், 2005ல், பிளஸ் 2 வகுப்புகளுக்கும், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பாடத்திட்டத்தின் கீழ், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 2006ல் இருந்து பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. வரும் மார்ச்சில், ஏழாவது ஆண்டு தேர்வு நடக்கிறது. பாடத் திட்டங்கள் அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய பாடத் திட்டங்களை உருவாக்குவது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசு கெஜட்டில் வெளியான பிறகு, தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும். மே இறுதியில், ஆசிரியர் தகுதித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை, ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை, எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடக்க உள்ள நிலையில் தனித்தேர்வர்களுக்கு 16.02.12 முதல் 18.02.12 வரை தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட எட்டாம் வகுப்பு நேரடி பொதுத்தேர்வை மீண்டும் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சாதாரண வேலை, ஓட்டுனர் உரிமம், ரயில்வேயில் கலாசி வேலை போன்றவற்றுக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இத்தேர்வில் படிப்பை பாதியில் விட்டவர்கள் மற்றும் வயது அதிகமானவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். கட்டாயக் கல்வி சட்டம் அமலுக்கு வந்தபின், 2010ல் நடந்த, நேரடி எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதாக, சான்றிதழ் வழங்கப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட எட்டாம் வகுப்பு நேரடி பொதுத்தேர்வை மீண்டும் நடத்ததமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சாதாரண வேலை, ஓட்டுனர் உரிமம், ரயில்வேயில் கலாசி வேலை போன்றவற்றுக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இத்தேர்வில் படிப்பை பாதியில் விட்டவர்கள் மற்றும் வயது அதிகமானவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். கட்டாயக் கல்வி சட்டம் அமலுக்கு வந்தபின், 2010ல் நடந்த, நேரடி எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதாக, சான்றிதழ் வழங்கப்பட்டது. 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மே இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. விண்ணப்பத்தின் விலை, 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம், 500 ரூபாயாகவும் நிர்ணயிக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு பிரிவினருக்கு, தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவினருக்கும், தலா, 150 மதிப்பெண்களுக்கு, பதில் தேர்வு செய்யும் முறையில் தேர்வு நடத்தப்படும். தமிழ், ஆங்கிலம், உளவியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், ஒவ்வொன்றில் இருந்தும் தலா, 30 மதிப்பெண்கள் வீதம், 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில், தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களாக, 90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் ஒப்புதல் கிடைத்துவிடும் எனக் கூறப்படுகிறது. அனுமதி கிடைத்ததும், தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.

சென்னையில் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம்: மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இரங்கல் கூட்டத்தை நடத்துவது, கறுப்பு "பேட்ஜ்' அணிவது, ஆசிரியர்களுக்கு உயிர், உடல், உடமையை பாதுகாக்க அரசு சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.

சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கும், ஆசிரியர்தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என, பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மாநிலம் முழுவதும் காளான்கள் போல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள் முளைத்திருப்பதால், தேர்வு தரத்தை கொண்டு வருவது தவிர்க்க முடியாதது என நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கும்ஆசிரியர்தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என, பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மாநிலம் முழுவதும் காளான்கள் போல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள் முளைத்திருப்பதால், தேர்வு தரத்தை கொண்டு வருவது தவிர்க்க முடியாதது  என நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி மற்றும் கணினி) தேர்வு செய்வதற்கான பணிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதி கட்ட பணிகள் அதாவது, வேலைவாய்ப்பு பதிவுமூப்பு எண் (சீனியாரிட்டி நம்பர்) சரிபார்த்தல், இடஒதுக்கீடு, பள்ளிகள் ஒதுக்குதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த வார வாக்கில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளஸ் 2 தனித்தேர்வர்கள், "தத்கல்' திட்டத்தின் கீழ் 8ம் தேதி முதல், 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.CEO அலுவலகம், DEO அலுவலகம், தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகம் ஆகிய இடங்களில், 8ம் தேதி முதல், 10ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். தேர்வுக் கட்டணங்களுடன், சிறப்புக் கட்டணமாக, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், 10ம் தேதி மாலை 5.45க்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வாக எழுதும் மாணவர்கள், கடைசியாக படித்த பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியரிடம், கையொப்பம் பெற வேண்டும்.

தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு 7 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்து அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 58 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது உயரும் 7 சதவீதத்துடன் இனி 65 சதவீதம் பெறுவார்கள்.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 2ம் தேதியில் இருந்து, 20ம் தேதிக்குள், நடத்தி முடிக்க வேண்டும் என,தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. செய்முறைத் தேர்வில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 248 மாணவர்கள், பங்கேற்கின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 8ல் துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை 7 லட்சத்து 60 ஆயிரத்து 965 மாணவர்கள் எழுதுகின்றனர்.

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.