உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TEACHERS APPOINTMENT COUNSELLING | புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 30-08-2014 முதல் 05-09-2014 வரை கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. விரிவான விவரம்...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,353 முதுகலை ஆசிரியர்கள், 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள், என மொத்தம் 14,700 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 822 ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். 14,700 ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று வழங்கினார்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (ஆக.28) வழங்கி ஆசிரியர் பணி நியமனக் கலந்தாய்வைத் தொடங்கி வைக்கிறார்.கலந்தாய்வு தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தொடக்கக் கல்வித் துறைக்காக 1,649 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு மாநிலம் முழுவதும் உள்ள அரசுத்தேர்வுகள் சேவை மையத்தில் தத்கல் திட்டத்தின் கீழ் செப்டம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டு தமிழ் பாட கூடுதல் பணியிடத்திற்கான தேர்வு பட்டியலை TRB வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் முறை மதிப்பெண் அடிப்படையிலான பணி நியமனத்தை ரத்து செய்யக் கோரி செப்டம்பர் 1-ம் தேதி மாநிலம் தழுவிய பேரணி நடத்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு மூலம் 3 ஆயிரம் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஹால் டிக்கெட் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

LATEST TRB NEWS | முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும்பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலையும் TRB., வெளியிட்டது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதி தேர்வின் தாள் இரண்டுக்கான இரண்டாம் கட்ட காலிபணியிட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு 2,582 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் - 669, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் - 64, சிறுபான்மை மொழி - 174, பொதுவான அரசு பள்ளிகள் - 1,675 ஆக மொத்தம் 2,582 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் நிரப்பப்பட உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கான குழுவை 3 மாத காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC and Plus Two Quarterly Exam Time Table/Syllabus download | செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற,மார்ச் 2014 பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்று, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மானவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

11 ஆயிரத்து 900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் அடுத்த கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு 10 ஆயிரம் தனியார் பள்ளிக்களுக்கு புதிதாக கல்வி கட்டணத்தை நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான கமிட்டி நிர்ணயிக்க உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்க விரும்பும், 10ம் வகுப்பு மாணவர்கள், வரும், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TET NEWS | தகுதிகாண் மதிப்பெண் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரி பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

செப்டம்பர் / அக்டோபர் 2014, மேல்நிலை துணைத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் தேர்வு சேவை மையங்களில் விண்ணப்பிக்க 19.08.2014 (செவ்வாய் கிழமை) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

LATEST TRB NEWS | தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பட்டியலை , பள்ளி கல்வித் துறையிடம் ஒப்படைப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் செய்து வருகிறது .

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

செப்டம்பர் / அக்டோபர் 2014-ல் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுக்கான‌ கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY 2014 RESULTS PUBLISHED.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நெட் தகுதித்தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப் பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 23-ம்தேதி வரையும், தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 22-ம் தேதி வரையும், ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, அனுப்பு வதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 29-ம்தேதி வரையும் நீட்டிக்கப்படுவதாக சிஎஸ்ஐஆர் “நெட் ” தேர்வு பிரிவு முதுநிலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நரேஷ் பால் அறிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பரிசுத்தொகை திட்ட அறிவிப்பு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2014-2015 ஆம் ஆண்டிற்கான செவிலியர் பட்டயப்படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பம் வழங்கப்படும் நாள் :11.08.2014 முதல் 20.08.2014 வரை | கடைசி தேதி :21.08.2014 ...முழுவிவரம் ....

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு ஆகஸ்டு இறுதி வாரம் அல்லது செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

LATEST TRB NEWS | இடைநிலை ஆசிரியர்களின் புதிய வெய்டேஜ் மதிப்பெண் தேர்வர்கள் சரிபார்ப்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது. பதிவு எண்ணை உள்ளீடு செய்து சரிபார்க்கலாம்.காலிபணியிடங்கள் விவரம் விரைவில் வெளியாக உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சிவில் சர்வீசஸ் திறனறித் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் திறனறித் தேர்வில் ஆங்கில விடைகளுக்கான மதிப்பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என்றும், 2011-ல் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதியவர்கள் மீண்டும் 2015-ல் எழுதலாம் எனவும் அறிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

LATEST TRB NEWS | முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2க்கான தேர்வு பட்டியல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

செப்டம்பர்/அக்டோபர் 2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கல்வி மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களுக்கு (Nodal centre) – –களில் 07.08.2014 (வியாழக்கிழமை) முதல் 14.08.2014 (வியாழக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2க்கான கூடுதல் 508 பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு முடிவடைந்தது. மொத்தம் உள்ள 2,11,589 இடங்களில் 1,09,079 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் 1,02,510 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

LATEST TRB NEWS|ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்:11 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வுப்பட்டியலை,தயாரித்து முடித்துவிட்டோம்.கடைசி நேரத்தில், 'மேனுவலாக' தேர்வு பட்டியலை சரிபார்க்க முடிவு செய்தோம். ஒவ்வொரு பாட தேர்வு பட்டியலையும், ஒவ்வொரு அதிகாரிகள் சரிபார்த்தனர். பட்டியல் வெளியாகும் தேதி தள்ளிப்போனதற்கு, இது தான் காரணம்.மேலும், முடிவை வெளியிடுவதற்கு, தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. 4ம் தேதிக்குள் அரசின் அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததும், உடனடியாக தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பேரவை விதி 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உயர்க்கல்வித் துறைக்கான அறிவிப்புகள் | 2013-14 ஆம் கல்வியாண்டில் 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும். 2014-15 ஆம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 26 இளங்கலை பாடப் பிரிவுகள், 23 முதுகலை பாடப் பிரிவுகள், 62 M.Phil பாடப் பிரிவுகள் மற்றும் 52 Ph.D. பாடப் பிரிவுகள் என மொத்தம் 163 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைத்தின் பி.எட். தேர்வு முடிவுகள் இன்றுவெளியிடப்படுகின்றன.தேர்வு முடிவுகளை www.tnteu.in என்ற இணையதளத்தில் காணலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சேலம் பெரியார் பல்கலைத்தின் PRIDE தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை pu-pride.in என்ற இணையதளத்தில் காணலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.