உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

CEO TRANSFER : 7 முதன்மை கல்வி அலுவலர்களை மாற்றம் செய்து பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அண்ணா பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் MBA, MCA, M.E./M.Tech./M.Arch./M.Plan முதலிய படிப்புகளில் சேர்வதற்கு ‘டான்செட்’ என்ற நுழைவுத்தேர்வை எழுத இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.கடைசி தேதி : 18.02.2014

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மார்ச் 2014 மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியல் www.tndge.in என்ற இணைய தளத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநரால் 17.01.2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2013-2014 கல்வி ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 981 நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனியாக தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNTET-2013 REVISED RESULT | Tamil Nadu Teacher Eligibility Test -2013 Revised Result Published on 11/Jan/2014 for paper 2 | ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 தாள்-2 க்கான மறுமதிப்பெண் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2014-2015 ஆண்டிற்கான போட்டி தேர்வு அட்டவணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதுகலை ஆசிரியர் தேர்வில், அனைத்து பாடங்களுக்கான தேர்வு முடிவுகளில் திருத்தம் செய்து, புதிய தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. புதிய தேர்வர்கள், 17ம் தேதி நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

13 நாட்கள் | 2 லட்சம் சதுரடி பரப்பளவு | 777 அரங்குகள் | 5 லட்சம் தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் | 37–வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நாளை (10.1.2014) வெள்ளிக்கிழமை தொடங்கி 22–ந்தேதி வரை நடக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுமூலம் புதிதாக ஆயிரம் வி.ஏ.ஓ.க்கள் பணியிடம் நிரப்பப்படுகிறது பொங்கலுக்குப்பிறகு அறிவிப்பு வெளியாகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் போனசை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளி கல்வித்துறையில் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை முதல்வர் தலைமையில் விரைவில் பிரமாண்டமாக நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, முப்பருவ முறை அமல்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கு 605 பேரை தேர்வு செய்து இறுதி பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.தொடர்ந்து மற்ற பாடங்களுக்கான இறுதி பட்டியலும் விரைவில் வெளியாக உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதை உறுதிப்படுத்தும் வகையிலும், ‘வெற்றி உங்கள் கையில்’ எனும் புதிய திட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டடுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மார்ச் 2014, மேல்நிலைப் பொதுத் தேர்வு | பள்ளி மாணவர்களின் சரிபார்ப்பு பெயர்ப்பட்டியலில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் இருப்பின் 02.01.2014 மற்றும் 03.01.2014 தேதிகளில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அளவில் மட்டுமே திருத்தங்கள் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் என தேர்வுத்துறை தற்போது அறிவித்துள்ளது. திருத்தம் உள்ளவர்கள் உடன் மாவட்டக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் .

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

WISH YOU A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2014 | கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.