Posts

பள்ளிக்கல்வி துறையில் ஒரு புரட்சிக்கு வித்திட்ட தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கோடான கோடி நன்றிகள்.

பள்ளிக் கல்வித்துறைக்காக தமிழக முதல்வர் அவர்களின் புதிய அறிவிப்புகள்

12-ம் வகுப்பு, கல்லூரி, தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் செயல்படுத்தப்படவிருக்கிறது.

contact

"பள்ளி மாணவர்களுக்கு, வகுப்பு, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றிதழ்களை, டிசம்பர் இறுதிக்குள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை மான்யக் கோரிக்கை :14,377 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,1353 நூலகர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்,831நடுநிலைப் பள்ளிகளுக்குத் தலைமையாசிரியர் பணியிடம் அனுமதித்தல்,344 இளநிலை உதவியாளர் பணியிடமும், 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும் ஆக மொத்தம் 888 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நடப்பு ஆண்டில் அனுமதிக்கப்படும்,முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப்பணியாளர்களுக்கு 2% முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்தல்,236 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூபாய் 260 கோடி செலவில் அறிவியல் ஆய்வுக்கூடங்கள், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிவறைகள் மற்றும் சுற்றுசுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல்,மாணவர் நலன் கருதி தோல்வியுற்ற அனைத்துப் பாடங்களிலும் சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுகள் எழுத அனுமதித்தல்,மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு ,ஸ்மார்ட் வகுப்பு ,தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும் ,அனைத்துத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதி ஏற்படுத்துதல்,பள்ளிகளுக்குப் பல்நோக்குத் தொடர்புச் சாதன ஒளி உருப் படிவுக்கருவி மற்றும் திரை வழங்குதல், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தினை மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழுமமாகத் தரம் உயர்த்துதல் ,கல்வித் தகவல் மேலாண்மை முறை.

இன்று கல்விச்சோலை பத்து லட்சம் பார்வைகளை கடந்தது. இம்மகத்தான சாதனையை நிகழ்த்த உதவிய கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .

செப்., 30, அக்., 1, 2 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில், பி.எட்., சேர்க்கைக்கான கவுன்சிலிங், 24ம் தேதி சென்னையில் துவங்குகிறது.

புதிய தலைமை செயலக கட்டிடம் அரசு மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும்,’A’பிளாக்கில் பல்வேறு உயர்சிகிச்சை பிரிவுகளும்,‘B’பிளாக்கில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

காலாண்டுத் தேர்வு செப்.22-ம் தேதி தொடங்குகிறது

01.01.2011 அன்றைய நிலையில் - அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்க்கான திருத்திய முன்னுரிமை பட்டியல் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள், பாடநூல் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சமச்சீர்கல்வி 5 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான காலாண்டுத் தேர்வு பாடப் பகுதியினை அறிவித்தது தமிழக அரசு .

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை வரும் 22 ந் தேதி நடைபெறுகிறது

பள்ளிகளில் சமச்சீர் கல்வி பாட வகுப்புகள் 16-08-2011 முதல் துவங்கியது

Distribution of Uniform education books will be completed before 18th August.

கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் சுதந்திர தினவாழ்த்துக்கள்

"மாநிலத்தில் உள்ள 100 மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும்,'' என்று, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

புதிய ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது; என்.சி.டி.இ., அறிவிப்பு

ஊரக திறனாய்வுத் தேர்வுக்கு ஆக.16க்குள் விண்ணப்பிக்கலாம்

மேல் நிலைப்பள்ளியாக 100 பள்ளிகள் தரம் உயர்வு 1HM+9 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கவும் முடிவு

பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வினியோகம் துவங்கியது.

2011-2012ம் ஆண்டிற்கான புதிய இலவச சமச்சீர் கல்வி பாடநூல்கள் 15.08.2011 திங்கள் அன்று மாணவர்களுக்கு விநியோகம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Unicode Tamil Editor | யூனிகோடு தமிழ் எழுதி | ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் மாறும்.

10 நாட்களில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சமச்சீர் கல்வி வழக்கில் சுப்ரீம்கோர்ட்09.08.2011 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு இறுதி தீர்ப்பு வழங்குகிறது.

சமச்சீர் கல்வி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்ததும் சமச்சீர் கல்வி குறித்த தீர்ப்பு அமல்படுத்தப்படும் என சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள தேர்வுக்கு ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவிப்பு.

அடுத்த ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்புகளில், இன்ஜினியரிங் பாடத்தை அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது - கபில் சிபல் -

சமச்சீர் கல்வி வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் முக்கிய அம்சங்கள் * பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணி வழங்க ரூ. 4.6 கோடி* 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.ஆயிரத்து 500ம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் ஊக்கத்தொகை* மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அளிக்க ரூ. 912 கோடி.

தேசிய தரத்தில் சமச்சீர் புத்தகங்கள் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

திருத்தப்பட்ட புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, 15ம் தேதிக்குப் பின் வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 4) தொடங்குகிறது.

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டின் இறுதியில் தேர்வு செய்யப்பட்டோரின் திருத்திய பட்டியலை தயார் செய்து, ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு துணைப் பொது தேர்விற்கான முடிவுகள் வரும் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்வு துறை அறிவிப்பு

சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் இன்றும் பெற்றோர் தரப்பு வாதம் தொடங்கி நடந்து வருகிறது.

ALL POST

SGT TO BT TAMIL PROMOTION PANEL RELEASED.