Posts

tangedco.gov.in | மின்வாரிய உதவிப் பொறியாளர் எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

HM TO DEO PROMOTION | பள்ளிக் கல்வித்துறையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வருகிற மூத்த தலைமை ஆசிரியர்கள் 41 பேருக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

TNPSC - JUNIOR SCIENTIFIC OFFICER RECRUITMENT 2016 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு JUNIOR SCIENTIFIC OFFICER-விண்ணப்பிக்க கடைசி தேதி 28.8.2016

பி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் புதிய நடைமுறை இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது.

FIND TEACHER POST | இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com தங்களிடம் பதிவு செய்துள்ள ஆசிரியபட்டதாரிகளுக்கு, தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப முடிவு செய்துள்ளது. பதியுங்கள்...பகிருங்கள்..காலிப்பணியிடங்களை அறியுங்கள் .

Teachers General Counselling 2016-2017 | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | UPDTAED NEWS | UPDATED PROMOTION PANEL 2016-2017

முதுகலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் - மாத சம்பளம் ரூ.26 ஆயிரம் - அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை அறிவிப்பு . விரிவான தகவல்கள்

TNPSC இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளில் சுமார் 5000 காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு

என்ஜினீயர் பதவிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் நடந்த எழுத்து தேர்வின் முடிவுகளை ஒருவார காலத்துக்குள் வெளியிடவேண்டும் என்று மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

SSLC RESULT JUNE 2016 | தனித்தேர்வர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு முடிவு இன்று (28.7.2016)வெளியீடு. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள்

பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள உதவி பேராசிரியர் பணி. விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது. விரிவான தகவல்கள்.

www.fisheries.tn.gov.in | Notification for the post of Technical Assistant by Direct Recruitment in Fisheries Department | தமிழ் நாடு மீன் வளத்துறையில் வேலைவாய்ப்பு..விரிவான தகவல்கள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணி. விண்ணபிக்க வேண்டிய நேரமிது. விரிவான தகவல்கள்.

7-வது சம்பள கமிஷன் சிபாரிசைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களின் புதிய ஊதிய விகிதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி, அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது. 7-வது ஊதிய குழு பரிந்துரைகள் அமல். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் புதிய சம்பளம். Pay Matrix Table Download.

பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு ஆகஸ்டு 3-ம் தேதி (புதன்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும்.

முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர், இனி உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியராக செல்ல விரும்பினால் மீண்டும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் பணிபுரிந்த பின்பு தான் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியலில் இடம் பெற முடியும் என்பதற்கான பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை.

MBBS FROM CHINA | TIANJIN MEDICAL UNIVERSITY | சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா ? இதோ நமது ஊரில் நுழைவுத்தேர்வு - விரிவான தகவல்கள். சந்தேகங்களுக்கு செல்: 99 44 64 57 38

மத்திய அரசின் ஏழாவது ஊதிய குழு அறிக்கை கெசட்டில் வெளியிடப்பட்டுள்ளது. DOWNLOAD PAY MATRIX TABLE | விரிவான தகவல்கள்

TEACHERS GENERAL COUNSELLING 2016-2017 | HELP CENTRE | ஆசிரியர் பொது மாறுதல் 2016-2017 | APPLICATION - TN G.O - PROMOTION PANEL DOWNLOAD

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணி. விண்ணபிக்க வேண்டிய நேரமிது. விரிவான தகவல்கள்.

சிறுபான்மையினர் நலத்துறை உதவித் தொகை | சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை 2016-2017 ஆண்டில் வழங்க, விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன.விரிவான தகவல்கள் .

சென்னை, அரசு சித்த மருத்துவக்கல்லூரிகளில் 2016-2017 ஆம் ஆண்டிற்க்கான ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப்படிப்பு பயில விண்ணப்பங்கள்வரவேற்கபடுகின்றன. விரிவான தகவல்கள் .

NURSING ADMISSION 2016 | 2016-2017 ஆம் வருட பி.எஸ்சி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பினை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது . விரிவான தகவல்கள் ...

பாரதியார் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர - முழு நேர M.Phil / Ph.D பயில வாய்ப்பு .விரிவான தகவல்கள்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் 903 புதிய பணியிடங்களை தோற்றுவித்து அரசு முதன்மைசெயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார். விரைவில் இவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து புதிய ஊதிய விகிதத்தை நடைமுறைப்படுத்த உயர் அலுவலர் குழு பட்ஜெட்டில் அறிவிப்பு

tnpsc | 29-ந்தேதி தொடங்கும் குரூப்-1 மெயின்தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வின் முடிவுகள், இன்று (21.7.2016) வெளியிடப்படுகின்றன.

Teachers General Counselling 2016-2017 | மாறுதல் கோரும் இந்த ஆண்டிற்குரிய தெளிவான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யுங்கள்

CLASS 12 | JUNE 2016 | GOVT QUESTION PAPER DOWNLOAD | 2016 ஜூன் மாதம் நடைபெற்ற பிளஸ்டூ துணைத்தேர்வு வினாத்தாட்களை பதிவிறக்கம் செய்யுங்கள்.

TRB Direct recruitment of Assistant Professors in Engineering Colleges | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு ...விரிவான விவரங்கள் ..Last Date for Receipt of Application : 07-09-2016 | Date of Written Examination : 22-10-2016

TNPSC-MADRAS HIGH COURT SERVICE RECRUITMENT 2016-APPLY FOR PERSONAL ASSISTANT-PERSONAL CLERK-COMPUTER OPERATOR-TYPIST-READER-CASHIER-XEROX OPERATOR POSTS- LAST DATE 3.8.2016 | tnpsc | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. தேர்வு நாள் 27.8.2016

TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு ...விரிவான விவரங்கள் ...

அக்டோபர்/நவம்பர் மாதம் நடைபெற உள்ள ibps தேர்வுக்கான பொதுவான நடைமுறை...முக்கிய தேதிகள் விவரம்...

துபாயில் நர்ஸ் பணி | ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை | தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.சமய மூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாக்களில் புதிய மாற்றம்