உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

PG TRAINING | புதிதாக பணியில் சேர்ந்துள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு 29.09.2014, 30.09.2014 மற்றும் 01.10.2014 ஆகிய மூன்று நாட்கள் ஏழு மையங்களில் திட்டமிட்ட நிரல்களின்டி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்>>>                                                              விரிவாக படியுங்கள்>>>
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர்களுக்கு பயிற்சி | விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.

பிற செய்திகள்>>>                                                              விரிவாக படியுங்கள்>>>
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிற செய்திகள்>>>                                                              விரிவாக படியுங்கள்>>>
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில், காலியாக உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான கலந்தாய்வு செப் 30 ல் நடக்கிறது.

பிற செய்திகள்>>>                                                                விரிவாக படியுங்கள்>>>
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. விரிவான விவரம்...

பிற செய்திகள்>>>                                                                விரிவாக படியுங்கள்>>>
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த தடையை நீக்கி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பிற செய்திகள்>>>                                                                விரிவாக படியுங்கள்>>>
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது தடையாணை வழக்கு. தடை நீக்கப்படும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டு திங்கட்கிழமை பணியில் சேரலாம்.

பிற செய்திகள்>>>                                                                விரிவாக படியுங்கள்>>>
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடும் அதிகாரம் மிகவும் குறைவு | தமிழக அரசு பின்பற்றும் இந்த ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறை தன்னிச்சையானது, நியாயமற்றது என்று கருதமுடியாது | இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கியதிலும் விதிமுறை மீறல் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

பிற செய்திகள்>>>                                                                விரிவாக படியுங்கள்>>>
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB TET - நிபந்தனைகளை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி வெயிட்டேஜ் தொடர்பாக தொடரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.இதன்மூலம் தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்குகிறது. விரைவில் அனைவருக்கும் பணியில் சேர்வதற்கான ஆணை வழங்கப்பட உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

புதுச்சேரி,நவோதயா வித்யாலயா பள்ளியில் அடுத்த கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். விரிவான விவரங்கள்...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC | Results of Departmental Examinations - MAY 2014 | சமீபத்திய துறைத்தேர்வு முடிவுகளை பாருங்கள்...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC Departmental Examinations - December 2014 | துறைத் தேர்விற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி நாள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு ஊழியர்கள் வருமான வரித் தொகைக்கான படிவத்தை தவறாக தாக்கல் செய்திருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலரை தொடர்பு கொண்டு சரியான படிவத்தை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் பணி நியமன தடை ஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நாடு முழுவதும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும், அந்தந்த மாநிலங்களில் உள்ள, ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சியை தமிழக அரசு அளிக்கவுள்ளது. அதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்கள் காலியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறையில் 49 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவிஉயர்வு மற்றும் பணிமாற்றம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு பள்ளிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணை தயார் நிலையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவு வந்தும் ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் மூலமாக உத்தரவை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கூட்டுறவுப் பணியாளர் தேர்வு மதிப்பெண் விவரம் மற்றும் கட்-ஆப் மார்க் வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு வருகிற 21-ம் தேதி தொடங்கும் என்று கூட்டுறவு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

குரூப் 2 தேர்வு முடிவுகள் |கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்ப்ட்டுள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Revised Quarterly Exam Time Table | நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TEACHERS DAY WISHES | கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

D.A HIKE | மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 100% லிருந்து 107% ஆக உயர்ந்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக அரசு சார்பில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை சேத்துப் பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.விருது பெறும் ஆசிரியர்களுக்கு கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.எட். படிப்பைப் போல, எம்.எட். படிப்பிலும் இந்த ஆண்டு பொது கலந்தாய்வு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு வரும் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும் அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB NEWS | கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம் பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

உதவி பேராசிரியர் தேர்வு மதிப்பெண் பட்டியல்ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

செப்டம்பர், அக்டோபர் எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வெழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் 4.9.214 மற்றும் 5.9.2014 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன உத்தரவு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் நியமன கலந்தாய்வுகளுக்கு தடை இல்லை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நடைபெறவுள்ள செப்டம்பர் / அக்டோபர் 2014, எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வு தேர்வெழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 02.09.2014 (செவ்வாய் கிழமை) முதல் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி நேற்று ஊர்வலம் சென்றனர். அவர்களில் 4 பேர் தற்கொலைக்கு முயன்று விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 2,000 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 100 சதவீதமாக உள்ள அகவிலைப் படி 107 சதவீதமாக உயரும். முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

புதியதாக நியமனம் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.