உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

SSLC EXAM | பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 26 வரை விண்ணப்பிக்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB LATEST NEWS | முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் டி.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன. விரைவில் வருகிறது போட்டித்தேர்வு அறிவிப்பு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC VAO | கிராம நிர்வாக அலுவலர் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மீதமுள்ள 660 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான அலகு ஒதுக்கீடு 02.09.2015 முதல் 11.09.2015 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC LATEST NEWS | 28.08.2015 அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல் அடங்கிய பதவிகளுக்கான கலந்தாய்வு 29.08.2015 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.எட்., எம்.எட் படிப்புகளை இரண்டு ஆண்டுகளாக மாற்று வதற்கு எதிரான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் நவம்பர் 2-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஆகஸ்ட் 17-ல் தொடங்குகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு அரசுத் தேர்வுகள் சேவை மையத்துக்குச் சென்று ஆகஸ்ட் 17 முதல் 26 வரை இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை நடைபெறுகிறது

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC May- 2015 துறை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன | TNPSC Department Exam May- 2015 Results published.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆதார் அடையாள அட்டை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC LATEST RESULT | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பொது சுகாதார பணியில் அடங்கிய புள்ளியியல் உதவியாளர்,தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதார புள்ளியியளாளர் பதவிகளுக்கான தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

HIGHER SECONDARY SUPPLEMENTARY EXAMINATIONS, SEPTEMBER/OCTOBER – 2015 NOTIFICATION | செப்டம்பர்/அக்டோபர் 2015-ல் நடைபெறவுள்ள மேல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DOWNLOAD JUNE 2015 SSLC, PLUS TWO QUESTION PAPERS.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமை பட்டியல் | 01.01.2015 அன்றைய நிலையில் – அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமை பட்டியல்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் நியமனத்துக்கான 'டெட்' தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளித்த அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்ததை எதிர்த்து ஓராண்டுக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது.18ம் தேதி இறுதி விசாரணைக்கு வருகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு கணக்கில் கொள்ளாத தேர்வு நடைமுறைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு பள்ளிகளில், 762 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., ரத்து செய்துள்ளது. 'விரைவில் போட்டித் தேர்வு அறிவிக்கப்படும்' என்றும் அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப் - 1 தேர்வுக்கு, விண்ணப்பிக்க நாளை (9.8.2015) கடைசி நாள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.