உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம் முழுவதும் 20 லட்சத்துக் கும் மேற்பட்டோர் எழுதியிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக் கான மதிப்பெண் மற்றும் தரவரிசை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. எழுத்துத்தேர்வில் வெற்றி பெற் றாலே ஏதேனும் ஓர் அரசு பணி வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. RESULT

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.புதிய விதிமுறைப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விரைவில் கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2,000 கணினி ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர்.இருப்பினும்...

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

FTP PRIVATE SCHOOLS TEACHERS UPDATED VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

www.findteacherpost.com
Register using Missed Call - 080-6733-5589
FTP PRIVATE SCHOOLS TEACHERS UPDATED VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா? தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா? (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது. www.findteacherpost.com Email: contact@findteacherpost.com |

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS 2012 - 2016 - CV LIST | சிறப்பாசிரியர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியானது.

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
Direct Recruitment of Special Teachers 2012-2016
PUBLICATION OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION

Dated: 27-07-2018

www.kalvisolai.com
Home

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB NEWS | சிறப்பாசிரியர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் இன்று (27.07.2018) வெளியாகிறது.

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக் கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டி யலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிடுகிறது. அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய பாடங்களில் சிறப்பாசிரியர் பதவியில் 1,325 காலியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 35 ஆயி ரத்து 781 பேர் எழுதினர். இந்த நிலையில், தேர்வெழுதிய அனை வரின் மதிப்பெண்களும் ஜூன் 14-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் இணையதளத்தில் வெளி யிடப்பட்டது. எழுத்துத்தேர்வானது 95 மதிப்பெண்ணுக்கு நடத்தப் பட்டது. அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு...

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ்-2 வரை காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் மற்றும் விடுமுறை காலமும் அறிவிப்பு

1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு விடுமுறை காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் சீர்திருத்தம் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பதவியேற்ற பின்னர் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக புதிய பாடத்திட்டம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக சீருடைகள் அறிமுகம் என கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 10, 11 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையிலும்...

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளில் காலிப்பணியிடம் 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

அரசு கலைக்கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி! அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளில் காலிப்பணியிடம் 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. புதிய பாடத்திட்டங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக் குறியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கலை அறிவியில் கல்வி பயில மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த கல்வியாண்டில் பொறியியல் கல்வியை விட அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதிலேயே மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது இதனால் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கூடுதலாக 20 சதவீத இடம்...

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNSCHOOLS 2018-2019 SCHOOL CALENDAR DOWNLOAD FOR ALL MONTHS | 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

TNSCHOOLS 2018-2019 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.| DOWNLOAD

கல்விச்சோலை - kalvisolai latest news qr code TNSCHOOLS 2018-2019 SCHOOL CALENDAR DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TET WEIGHTAGE METHOD CANCELLED | இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை மாற்றி போட்டித்தேர்வு முறை அறிமுகம்.

TET WEIGHTAGE METHOD CANCELLED | இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை மாற்றி போட்டித்தேர்வு முறை அறிமுகம். ஆசிரியர் தகுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போட்டித்தேர்வினை எழுதலாம் |ஆசிரியர் பணி நியமனத்திற்கான ‘வெயிட்டேஜ்’ முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த ‘வெயிட்டேஜ்’ முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும். தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேற்கண்ட தகவலை அரசாணையில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். DOWNLOAD

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PLUS TWO RESULT JUNE 2018 | ஜுன்/ஜூலை 2018, மேல்நிலை இரண்டாம் ஆண்டு சிறப்புத் துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தேர்வு முடிவு வெளியீடு.

நடைபெற்ற, ஜுன்/ஜூலை 2018, மேல்நிலை இரண்டாம் ஆண்டு சிறப்புத் துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே 24.07.2018 (செவ்வாய்கிழமை) பிற்பகல் முதல் இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. வழிமுறைகள் பின்வருமாறு: 1. தனித்தேர்வர்கள் வருகிற 24.07.2018 முதல் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017 | PUBLICATION OF CERTIFICATE OF MARKS | இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இடைநிலை ஆசிரியர்களுக் கான தகுதித்தேர்வு (தாள்-1) கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி நடத்தப்பட்டது. அத் தேர்வை 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேர் எழுதினர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப் பெண் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) பதி வேற்றம் செய்யப்பட்டு இருக்கி றது. தகுதியுடைய இடைநிலை ஆசிரியர்கள் இந்த இணைய தளத்தில் தங்கள் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப் பிட்டு மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு ஒரு மாதம் காலஅவகாசம் அளிக்கப் படுகிறது. இதில் ஏதேனும் சந்தே கம் இருந்தால் 044-28272455, 7373008144, 7373008134 இந்த ஹெல்ப்லைன் எண்களைத் தொடர்புகொள்ளலாம். தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் செல்லத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது.

ஆன்லைன் கலந்தாய்வு 25-ம் தேதி தொடங்குகிறது 5 அமர்வுகளாக நடைபெறும். பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது. 5 அமர்வுகளாக நடைபெறும் இந்தக் கலந்தாய்வு ஆகஸ்ட் 19-ம் தேதி நிறைவடைகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 509 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. நடப்பாண்டு பொறியியல் படிப்புகளில் சேர ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். பொறியியல் படிப்புக்கு விண் ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 28-ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வும், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வும்

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

திட்டமிட்டப்படி ஆசிரியர் ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபரில் நடைபெறும் என தகவல்

திட்டமிட்டப்படி ஆசிரியர் ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபரில் நடைபெறும் என தகவல் | திட்டமிட்டப்படி ஆசிரியர் ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபரில் நடைபெறவுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1க்கு 06.10.2018 அன்றும், தாள் 2க்கு 07.10.2018 அன்றும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TET வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை 3 நாட்களில் வெளியாகும் | ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும் | பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

இந்தவார வேலைவாய்ப்புச் செய்திகள் | வேலை - கால அட்டவணை | விமான நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி | சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உதவி பொது மேலாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பணி | பெல் நிறுவனத்தில் வேலை | மருத்துவ துறையில் மருந்தாளுனர் பணி | தமிழக காவல் துறையில் 309 சப்-இன்ஸ்பெக்டர் பணி | சென்னை ரெயில்பெட்டி தொழிற் சாலையில் பயிற்சிப் பணி | நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி | மத்திய தாதுவள நிறுவனத்தில் 245 பணி | என்.சி.சி. வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பு... மற்றும் பல

இந்தவார வேலைவாய்ப்புச் செய்திகள் | வேலை வாய்ப்பு அட்டவணை | ஜூனியர் அசிஸ்டன்ட் பணி | 18428 போலீஸ் வேலை | ஜூனியர் ஆபரேட்டர் பணி மற்றும் பல
இந்தவார வேலைவாய்ப்புச் செய்திகள் | வேலை - கால அட்டவணை | விமான நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி | சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உதவி பொது மேலாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பணி | பெல் நிறுவனத்தில் வேலை | மருத்துவ துறையில் மருந்தாளுனர் பணி | தமிழக காவல் துறையில் 309 சப்-இன்ஸ்பெக்டர் பணி | சென்னை ரெயில்பெட்டி தொழிற் சாலையில் பயிற்சிப் பணி | நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி | மத்திய தாதுவள நிறுவனத்தில் 245 பணி | என்.சி.சி. வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பு... மற்றும் பல

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்தவார பொது அறிவு தகவல்கள் | மரங்கள் | தலைசிறந்து விளங்கிய பிரபலங்கள் | இசை மேதைகள் | பொது அறிவு | வினா வங்கி | நுண்ணுயிரியலின் தந்தை | வரலாற்றில் இன்று | முதன்மைகள் | அணுமின் நிலையங்கள் |முதல் நாவல்கள்

இந்தவார பொது அறிவு தகவல்கள் | மரங்கள் | தலைசிறந்து விளங்கிய பிரபலங்கள் | இசை மேதைகள் | பொது அறிவு | வினா வங்கி | நுண்ணுயிரியலின் தந்தை | வரலாற்றில் இன்று | முதன்மைகள் | அணுமின் நிலையங்கள் | முதல் நாவல்கள்...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET AND TNPSC STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( FOR TNPSC AND TET ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.

TNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 6.8.2017 அன்று நடத்திய குரூப்-2 தேர்வில், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு மொத்தம் 6,836 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 6,171 விண்ணப்பதாரர்கள் மட்டும் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். அவற்றை ஆய்வு செய்ததில் 2,229 சான்றிதழ்களில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அவர்களின் அசல் சான்றிதழ்களை சரிபார்க்க தேர்வாணையம் முடிவு செய்தது. அதன்படி, அந்த 2,229 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நேரடியாக கலந்துகொள்ள அழைப்பு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் தெரிவித்துள்ளார்.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வெயிட்டேஜ் மதிப்பெண் முறை இருக்காது. டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி - அமைச்சர் செங்கோட்டையன்.

வெயிட்டேஜ் மதிப்பெண் முறை இருக்காது. டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி - அமைச்சர் செங்கோட்டையன்.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான பதவி உயர்வு விவகாரத்தில், தற்போதைய நிலை தொடர வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பையடுத்து, அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் இன்னும் ஒரு வாரத்தில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் அமைச்சர் செங்கோட்டையன்.

PG TRB | காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2018 சல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டிய நாள் நாள் மற்றும் நேரம். 16.07.2018 காலை 10.00 மணி

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2018 மேல்நிலை தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர்/தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம். அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டிய நாள் நாள் மற்றும் நேரம். 16.07.2018 காலை 10.00 மணி

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஊரகத் திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 11.07.2018 முதல் 25.07.2018 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6. ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUSTS EXAM), SEPTEMBER 2018 செப்டம்பர் 2018-ல் நடைபெறவுள்ள தமிழ் நாடு ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள் செய்திக் குறிப்பு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் : 1. அரசு ஆணை (நிலை) எண்.960, கல்வி (இ2) துறை, நாள் 11.10.91ன் படி ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் தொடர்ந்து 9-ம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவார்கள். 2. இத்தேர்விற்கு 

கல்விச்சோலை - kalvisolai latest news qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.