உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

RTI ONLINE APPLICATION 2018 | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

RTI ONLINE APPLICATION 2018 | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ், நலிவடைந்தவர்களின் குழந்தைகளை சிறுபான்மை இல்லாத தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்காக இலவச மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்காக அந்த பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். 
READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பயிற்சி

புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும் | புதிய பாடத்திட்டத்தில் ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும். ஆனால் பல ஆண்டு களாக மாற்றப்படாமல் இருந்தது. இதன் காரணமாக தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை தயாரித்தது. 
READ MORE
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கு ஒன்றில் அரசு உதவி பெறும் பள்ளி நியமனத்துக்கு தமிழக அரசு 2 வாரத்தில் ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டுள்ளது. 
READ MORE
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்திய ரயில்வே துறையில் 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு இரண்டரை கோடி பேர் விண்ணப்பம்


​இந்திய ரயில்வே மிகப் பெரிய வேலைவாய்ப்புத் துறையாக உள்ளது. தற்போது ரயில்வேயில் 13 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இன்ஜின் டிரைவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தச்சர்கள், ரயில்பாதை கண்காணிப்பு பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடு தொடர்பான பணிகளுக்காக ஏறத்தாழ 90 ஆயிரம் பணியிடங்களுக்கு புதிய பணியாளர்களை ரயில்வே தேர்வு செய்ய உள்ளது. இந்த 90 ஆயிரம் இடங்களுக்கு ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் கடந்த மாதம் விளம்பரம் செய்தது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மார்ச் 31-ம் தேதி (இன்று) கடைசி நாள். 
READ MORE
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தகவல்

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தகவல் | சிறப்பாசிரியர் தேர்வு முடிவு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமாரிடம் கேட்டபோது, "தேர்வு முடிவுகள் மே இறுதிக்குள் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார். எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் பட்சத்தில், `ஒரு காலியிடத்துக்கு 2 பேர்' என்ற விகிதாச்சாரத்தில் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.
ALL OTHER NEWS ||| READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. நடவடிக்கை 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாடங்களுக்கு மறுதேர்வு மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி

வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. நடவடிக்கை 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாடங்களுக்கு மறுதேர்வு மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி | 
ALL OTHER NEWS ||| READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் ரத்து டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு கிடையாது கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய மந்திரிசபை முடிவு

சித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் ரத்து டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு கிடையாது கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய மந்திரிசபை முடிவு | டாக்டர் தொழில் புரிய தகுதி தேர்வு நடத்தும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதுபோல், சித்தா உள்ளிட்ட மாற்றுமுறை மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டத்தையும் ரத்து செய்ய மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது. 
ALL OTHER NEWS ||| READ MORE
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

G.O Ms No. 51 Dt 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


G.O Ms No. 51 Dated 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை | தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதல் நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் இலவச பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 8 ஆயிரம் மாணவர்கள், நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடி பயிற்சியும், மீதமுள்ள 6 ஆயிரம் மாணவர்களுக்கு மின்னணு முறையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நேரடி பயிற்சி பெறும் 2 ஆயிரம் மாணவர்கள், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 முகாம்களில் 25 நாட்கள் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 HISTORY TM STUDY MATERIALS - 1,3.6 MARKS, TIME SCALE AND BLUE PRINT - DOWNLOAD

CLASS 12 HISTORY TM STUDY MATERIALS - 1,3.6 MARKS, TIME SCALE AND BLUE PRINT - DOWNLOAD PREPARED BY S.SAKTHIVEL, P.G.ASSIST(HISTORY),GHSS,VADALUR PUDUNAGAR | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 MATHS-EM-IMPORTANT QUESTIONS-AUTHOR-MR.P.MURALITHARAN

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PG-TRB HISTORY -IMPORTANT QUESTIONS BANK WITH ANSWERS-PART-1 - KUMAR

PG-TRB-HISTORY -IMPORTANT QUESTIONS BANK WITH ANSWERS-PART-1 - KUMAR M.A.BEd,D.T.Ed,HDCA. (ENGLISH TEACHER), SHREE BCR MATRICULATION.HR.SEC. SCHOOL KARIMANGALAM, DHARMAPURI. 9994098972.| DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு - அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கல்வியாளர்கள்!

பிளஸ் 1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு வேண்டும் - அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கல்வியாளர்கள்! | தற்பொழுது பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முறைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாத சூழல் உள்ளது. இதனால் இவர்களை இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10TH STD ALL SUBJECTS - MOBILE APP

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10TH STD ALL SUBJECTS - MOBILE APP. இச் செயலி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த துணைவனாக இருக்கும். எனவே இதனை தரவிறக்கம் செய்து அனைவரும் பயனடையுங்கள். Link: https://play.google.com/store/apps/details?id=com.sura.tenthapp | சுரா பப்ளிகேஷன்ஸ் சென்னை. | Click Here to Download
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 COMMERCE TM MARCH 2018 ANSWER KEY - MUTHUSELVAM M


CLASS 11 COMMERCE TM MARCH 2018 ANSWER KEY - MUTHUSELVAM M | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIOLOGY ZOOLOGY EM FULL TEST - 1-10 - SADHANDHEV PGT IN ZOOLOGY 9444740418

CLASS 12 BIOLOGY ZOOLOGY EM FULL TEST - 1-10 - SADHANDHEV PGT IN ZOOLOGY 9444740418 | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 BIOLOGY ZOOLOGY EM COMPLETE GUIDE 2ND LESSION CELL BIOLOGY - SADHAN DHEV S

CLASS 11 BIOLOGY ZOOLOGY EM COMPLETE GUIDE 2ND LESSION CELL BIOLOGY - SADHAN DHEV S PGT ZOOLOGY ISLAMIAH MAT HIG SEC SCHOOL KILAKKARAI CELL: 9444740418 | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 SCIENCE BIOLOGY ONE MARK INTERIOR - EXTRA QUESTIONS PREPARED BY M.G.RAYMOND

CLASS 10 SCIENCE BIOLOGY ONE MARK INTERIOR - EXTRA QUESTIONS PREPARED BY M.G.RAYMOND, M.Sc., B.Ed., ST.PAUL'S MHS SCHOOL, NEYVELI. 9442980841 / 9629705161 / raymondmg2001@gmail.com | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 MATHS TAMIL MEDIUM - FATHIMA TUITION CENTRE

CLASS 10 MATHS TAMIL MEDIUM - FATHIMA TUITION CENTRE JAYAKONDAM (NEAR BSNL OFFICE) ABOULMUNAB JAYANKONDAM CELL : 9524103797 | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC - Certificate Verification for the post of Assistant in the Departments of Secretariat

TNPSC - Certificate Verification for the post of Assistant in the Departments of Secretariat | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியிட்ட செய்தி குறிப்பு | The Written Examination for the 54 vacancies in the Post of Assistant in the Departments of Secretariat (other than Law and Finance) included in Group - V A Services in the Tamil Nadu Secretariat Service ( Non-interview post) (Recruitment by transfer) was held on 25.11.2017 FN conducted by the Tamil Nadu Public Service Commission. 57 candidates appeared for the written examination. The Marks and Rank Position of the 57 Candidates are hosted in the Commission's Website "www.tnpsc.gov.in". The Overall Rank, Communal category wise Rank of the candidates are also hosted. The candidates may get their Marks and Rank by entering their Register Number. The Ranking List has been arrived based on the claims relating to age, educational qualification, Communal category status etc. made by the candidates in their online applications. If any of their claims are found to be false or incorrect at the time of Certificate Verification, their candidature will be cancelled and they will not be permitted to attend the counselling. The Certificate Verification will be held on 05.04.2018 at the Commission's office. R.SUDHAN , I.A.S., CONTROLLER OF EXAMINATIONS
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு

2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு  
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PG TRB - ECONOMICS (CONSUMER SURPLUS ) STUDY MATERIAL 2018 அச்சமில்லை கல்வி அறக்கட்டளை மாதிரி வினாக்கள் ( 2018 ) | DOWNLOAD

PG TRB - ECONOMICS (CONSUMER SURPLUS ) STUDY MATERIAL 2018 அச்சமில்லை கல்வி அறக்கட்டளை மாதிரி வினாக்கள் ( 2018 ) | DOWNLOAD | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 PHYSICS TAMIL MEDIUM 1MARKS AND ENGLISH MEDIUM DOCUMENTS PREPARED BY VIMRAJ

CLASS 11 PHYSICS TAMIL MEDIUM 1 MARKS AND ENGLISH MEDIUM DOCUMENTS PREPARED BY VIMRAJ | DOWNLOAD TM | DOWNLOAD EM
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 BIOLOGY ZOOLOGY - NEW MODEL QUESTION-2018 - FULL PORTION - TAMIL - ENGLISH MEDIUM -N .RAJKUMAR


CLASS 12 BIOLOGY ZOOLOGY - NEW MODEL QUESTION-2018 - FULL PORTION - TAMIL - ENGLISH MEDIUM -N .RAJKUMAR, P.G.ASST IN ZOOLOGY, SRI RAMAKRISHNA MATRIC HR SEC SCHOOL, ARASAMPATTI KRISHNAGIRI DT - MOBILE 9788591069 | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

FIND TEACHER POST – ன் கல்விப்பணியில் ஒரு மௌன புரட்சி

FIND TEACHER POST – ன் கல்விப்பணியில் ஒரு மௌன புரட்சி | பள்ளிக்கல்வி பணியில் நினைத்து பார்க்க முடியாத சாதனையை உண்மையிலேயே ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், குருவரெட்டியூர் என்ற ஒரு கிராமத்தில் எம்.ஏ. எம் எக்சல் (M.A.M EXEL MATRIC HR.SEC.SCHOOL) என்ற கல்வி நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் ஒரு மாபெரும் வரலாறு எழுதப்படுகிறது என்று கேள்விப்பட்டு நமது ஆசிரியர் குழு அங்கு சென்றது. பால மலை அடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள இப்பள்ளியின் கட்டிட முகப்பின் வாசகமே மெய் சிலிர்க்க வைக்கிறது.ஆம். நம் தேசத்தில் தொண்டர்களுக்கு பஞ்சமில்லை. நல்ல தலைவர்களுக்கு தான் பஞ்சம்.
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகம்

மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகம் | 
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PG TRB - ECONOMICS STUDY MATERIAL 2018 அச்சமில்லை கல்வி அறக்கட்டளை மாதிரி வினாக்கள் ( 2018 ) - 1 | DOWNLOAD

TRB ECONOMICS Achamillai Educational Trust PG TRB - ECONOMICS STUDY MATERIAL 2018 PG TRB – ECONOMICS அச்சமில்லை கல்வி அறக்கட்டளை மாதிரி வினாக்கள் ( 2018 ) - 1 | DOWNLOAD
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC - TNTET FREE ONLINE TEST 9 | TAKE A TEST | KNOW YOUR SCORE | தேர்வு 9

TNPSC - TNTET FREE ONLINE TEST 9 | TAKE A TEST | KNOW YOUR SCORE | தேர்வு 9 | TAKE A TEST
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC HISTORY TAMIL MEDIUM A COMPLETE STUDY MATERIAL DOWNLOAD - M.KARUPPAIYA

TNPSC HISTORY TAMIL MEDIUM A COMPLETE STUDY MATERIAL DOWNLOAD - M.KARUPPAIYA - TNPSC TNUSRB EXAMINATION 2018 M.KARPPAIYA B.E , ASST in SCHOOL EDUCATION DEPARTMENT CELL: 88830 44963 | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 PHYSICS MARCH 2018 ANSWER KEY - P.ARULANANDAM

CLASS 12 PHYSICS MARCH 2018 ANSWER KEY - P.ARULANANDAM PG ASST GOVT BOYS Hr.Sec SCHOOL, MECHERI, SALEM-Dt 8637495547| DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 7TH TEXT BOOKS ONLINE


CLASS 7 - TEXT BOOKS TAMIL NADU STATE BOARD

  CLASS 7TH TEXT BOOKS ONLINE 2019

 1. CLASS 7 ENGLISH TERM 1 FROM 2019 | Download
 2. CLASS 7 MATHEMATICS EM TERM 1 FROM 2019 | Download
 3. CLASS 7 MATHEMATICS EM TERM 2 FROM 2019 | Download
 4. CLASS 7 MATHEMATICS EM TERM 3 FROM 2019 | Download
 5. CLASS 7 MATHEMATICS TM TERM 1 FROM 2019 | Download
 6. CLASS 7 MATHEMATICS TM TERM 2 FROM 2019 | Download
 7. CLASS 7 MATHEMATICS TM TERM 3 FROM 2019 | Download
 8. CLASS 7 SCIENCE-SOCIAL SCIENCE EM TERM 1 FROM 2019 | Download
 9. CLASS 7 SCIENCE-SOCIAL SCIENCE EM TERM 2 FROM 2019 | Download
 10. CLASS 7 SCIENCE-SOCIAL SCIENCE EM TERM 3 FROM 2019 | Download
 11. CLASS 7 SCIENCE-SOCIAL SCIENCE TM TERM 1 FROM 2019 | Download
 12. CLASS 7 SCIENCE-SOCIAL SCIENCE TM TERM 2 FROM 2019 | Download
 13. CLASS 7 SCIENCE,SOCIAL SCIENCE TM TERM 3 FROM 2019 | Download
 14. CLASS 7 TAMIL FROM 2019 | Download
 15. CLASS 7 TAMIL-ENGLISH EM TERM 1 FROM 2019 | Download
 16. CLASS 7 TAMIL-ENGLISH EM TERM 2 FROM 2019 | Download
 17. CLASS 7 TAMIL-ENGLISH EM TERM 3 FROM 2019 | Download
 18. CLASS 7 TAMIL-ENGLISH TM TERM 1 FROM 2019 | Download
 19. CLASS 7 TAMIL-ENGLISH TM TERM 2 FROM 2019 | Download
 20. CLASS 7 TAMIL-ENGLISH TM TERM 3 FROM 2019 | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

KENDRIYA VIDYALAYA KV CUTN TVR, AND KARAIKAL WALK - IN – INTERVIEW FOR THE ADHOC TEACHERS 2018-2019(CONTRACTUAL BASIS) ON 24TH AND 25TH MARCH 2018

KENDRIYA VIDYALAYA KV CUTN TVR, AND KARAIKAL Walk - in – interview for the ADHOC TEACHERS 2018-2019(CONTRACTUAL BASIS) ON 24th and 25th March 2018 Wanted part-time teachers purely on contractual basis for the subjects mentioned below to fill temporary vacancy at KV CUTN THIRUVARUR and KV KARAIKAL for the session 2018-2019.Eligible candidates may appear for Walk-in- interview along with their original certificates & attested copies on the date and the venue mentioned below. One set of Xerox copies of certificates for each post needs to be submitted in case the candidate is appearing for more than one post. Qualification and remuneration refer to KV website www.kvthiruvarur.org. | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PG TRB 2015 ECONOMICS QUESTION AND ANSWERS - ACHAMILLAI EDUCATIONAL TRUST AET - ACHAMILLAI.IN@GMAIL.COM

PG TRB 2015 ECONOMICS QUESTION AND ANSWERS - ACHAMILLAI EDUCATIONAL TRUST AET - ACHAMILLAI.IN@GMAIL.COM | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.