Posts

BT TO PG ADDITIONAL PROMOTION PANEL RELEASED | 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கூடுதல் பெயர்ப்பட்டியல் பள்ளிக்கல்வித்துறையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

CBSE-UGC NET RESULT - JUNE 2015 | கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டது.

GATE EXAM 2016 | முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான "கேட்' 2016- தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

TNPSC NEWS | வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

TRB MATERIAL | DRAWING TEACHER EXAM | MODEL QUESTION PAPER DOWNLOAD | விரைவில் வெளியாக உள்ள ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு மாதிரி வினாத்தாள்...

தனியார் பள்ளிகளின் ஆசிரியர் பணி பெற Online ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 080 67 33 55 89 என்ற எண்ணுக்கு Missed Call கொடுத்தால் போதும் FTP ன் Help Desk தொடர்பு கொண்டு அவர்களாகவே பதிவு செய்து கொள்வார்கள்.இணையதள முகவரி. www.findteacherpost.com

COMPUTER TEACHERS COUNSELLING | அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தஅரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

உயர் கல்வித்துறை செய்திகள் | 1,144 உதவிப் பேராசிரியர் / விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் | 5 கல்வியியல் கல்லூரிகள் துவங்கப்படும் | 5 புதிய அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்படும் | தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.

மத்திய அரசு வெளியிட்ட 6%அகவிலைப்படி உயர்வு அரசாணையை பதிவிறக்கம் செய்யுங்கள்.

ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 26 கடைசித் தேதி.

TAMIL NADU | SCHOOL EDUCATION | PAY AUTHORIZATION ORDERS | DOWNLOAD

PLUS TWO | SSLC QUARTERLY EXAM 2015 ANSWER KEY DOWNLOAD.

சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ் தமிழக முதல்வரின் புதிய அறிவிப்புகள் | 39 புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் | 5 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் | தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 770 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் | பெரம்பலூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தலா DIET | 7 மாவட்டங்களில் புதிய ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் BITE | பார்வையற்ற மாணவர்களுக்கு ப்ரெயில் பாடப் புத்தகங்கள், பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு உருப்பெருக்கப்பட்ட அச்சு பாடப் புத்தகங்கள் | கோயம்பத்தூர் மற்றும் மதுரை, திருச்சியில் புதிதாக ஆசிரியர் இல்லம் | சென்னை, காஞ்சிபுரம், வேலூர், பர்கூர், தஞ்சாவூர் மற்றும் சிவகாசி ஆகிய இடங்களில் தமிழ்நாடு பாடநூல் மற்றும், கல்வியியல் பணிகள் கழகத்தின் கிடங்குகள் நவீனபடுத்தி கணினி மயமாக்கப்படும் | 2010-11 மற்றும் 2011-12ல் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 1,054 பள்ளிகளுக்கு கட்டடம்...

மருத்துவ படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு, வரும், 26, 27ம் தேதிகளில் நடக்கிறது.

NET EXAM 2015 | தேசிய தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விரைவில் அறிவிக்க உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 9 நாள்கள் விடப்பட உள்ளது.

தமிழக அரசுப் பணியில் 94 சுற்றுலா அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடுகிறது.

பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, 'கட் - ஆப்' மற்றும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்கள், முதல்முறையாக, ஆன் - லைனில் வெளியிடப்பட்டுள்ளன.

TNPSC NEWS | புள்ளியியல் உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள தவறிய விண்ணப்பதாரர்களுக்கு 25.09.2015 அன்று முற்பகல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

DEO PROMOTION LIST 2015 | அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 52 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், காலியாக உள்ள 25 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், 16 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலான பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

TNPSC CANDIDATE'S DASH BOARD | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவோரின் சுய விவரங்களை சேகரிப்பதற்கான "candidate's dash board" பக்கம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

B.ED ADMISSION CUTOFF MARK | பி.எட் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைந்து தெரிவிக்க வசதியாக, உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி 'சிம் கார்டு' வழங்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு, வரும், 28ம் தேதி துவங்கி, அக்டோபர், 6ல் முடிகிறது. ஹால் டிக்கெட்டை வரும், 18ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரி, 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 பி.எட். இடங்கள் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.அதன்படி, கலந்தாய்வு செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி வரை காலை 9 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். தரவரிசைப் பட்டியல், வரும் 18ம் தேதி வெளியிடப்படுகிறது.

கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு - தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு பணிகளில் நிரப்பப்பட உள்ள 1007 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிட எண்ணிக்கை 289 மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிட எண்ணிக்கை 718 - விண்ணப்பிக்க கடைசி தேதி 25.9.2015 என அறிவிக்கப்பட்டுள்ளது.

CPS ANNUAL ACCOUNTS STATEMENT 2013-2014 | 2009 முதல் பிப்ரவரி 2014 வரையான CPS ANNUAL ACCOUNTS STATEMENT WITH MISSING CREDIT பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.