உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதுகலை ஆசிரியர் தேர்வு போட்டித்தேர்வு , ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன என்றும் அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என்றும் புதிய நியமனம் அனைத்தும் ஜனவரி2016 க்குள் நிறைவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SGT TO BT PROMOTION PANEL DOWNLOAD | அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்த 541 ஆசிரியர்கள் சார்ந்த இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Promotion Panel)-01.01.2015 அன்றைய நிலவரப்படி வெளியிடப் பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

KALVISOLAI 2015-2016 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது.அதில் 2015-16ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய / மாநில அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல, கடவுச் சீட்டு பெற தடையின்மைச் சான்று தேவையில்லை என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நகலை பதிவிறக்கம் செய்யுங்கள். (LINK CORRECTED).

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெறத் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் 10.08.15 க்குள் கருத்துருக்களை பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பிவைக்கும் வகையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜூலை முதல் வாரத்தில் ஆசிரியர்கள் பணி இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள் வெளியிடப்பட உள்ளது . பின்னர் ஜூலை இரண்டாவது வாரத்துக்குள்ளாக கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன .

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆயுர்வேதா, யோகா - இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய 5 படிப்புகளை உள்ளடக்கிய இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று 29.06.15 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DSE PAY AUTHORIZATION ORDERS DOWNLOAD | பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பல்வேறு பணிகளுக்கான சம்பள தொடர் நீடிப்பு ஆணை

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்து பாடங்கள்) நேரடி நியமனம் - 2011-2012-ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி வழங்கப்பட்ட ஆணையை பதிவிறக்கம் செய்யுங்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய / மாநில அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல, கடவுச் சீட்டு பெற தடையின்மைச் சான்று தேவையில்லை என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நகலை பதிவிறக்கம் செய்யுங்கள் .

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட முதுகலை இன்ஜி., படிப்புகளில் சேர, ஜூலை 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக் கல்வித் துறையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த ஆண்டு முதல் 2 வருட பி.எட். படிப்பு அமல்படுத்தப்படுகிறது. இனிமேல்மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று 100 நாட்கள் செயல்முறை பயிற்சி பெறவேண்டும் என்று துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பணி நியமனம் செய்ய, 1,080 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகும், பணி நியமன உத்தரவு வழங்காததால், அவர்கள் தவித்து வருகின்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அதிகாரிகள் பதவிக்கு, பதவி உயர்வு மூலம், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத் தரவை தொடர்ந்து இந்த கல்வி ஆண்டி லிருந்து (2015-16) பி.எட். படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

`சென்னையில் கால்நடை மருத் துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2-வது வாரத்தில் நடைபெறும்’ என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு.திலகர் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கோவை, வேளாண் பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல், வெளியிடப்பட்டது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கல்லூரிகளை ஒதுக்கீடு செய்து மாணவர்களுக்கு ஆணைகள் வழங்கமாட்டோம் என்று ஐகோர்ட்டில், தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியானது. 27 பேர் 200-க்கு 200 எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC GROUP-II RECEIPT OF APPLICATION (ACKNOWLEDGEMENT) | KNOW UR APPLICATION STATUS | TNPSC GROUP-II தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? அப்படியானால் உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்ளுங்கள். தேர்வு நாள் 26.07.2015

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (19.06.15) வெளியிடப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆய்வக உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே நியமனம் நடைபெறும் என்று ஐகோர்ட்டில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

‘டான்செட்’ நுழைவுத்தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கல்லூரி பேராசிரியர்களுக்கான 'நெட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல் கட் ஆஃப்பில் முன்னிலையில் வந்துள்ள முந்தைய ஆண்டு மாணவர்கள் 520 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆதிதிராவிடர், கள்ளர் நலப் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். உடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் இருந்தனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்து 17 மாணவ, மாணவிகள் முதல் இடம் பிடித்தனர். முதல்கட்ட கவுன்சலிங் வரும் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 134 மாணவ-மாணவிகளுக்கு நேற்று ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் இம்மாதம் 19-ம் தேதி வெளியிடப்படுகிறது. பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி ஆரம்பமாகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தேர்வில் நடந்த முறைகேடுகள் காரணமாக, அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் நடப்பு கல்வியாண்டில் (2015-16) மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தொழிற்கல்வி மாணவர்களுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி, வரும், 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களின் மறு மதிப்பீடு, மறு கூட்டல் மதிப்பெண்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC NEWS | பள்ளிக்கல்வித் துறையில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிட தேர்வை நாங்கள் நடத்தவில்லை - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிக்கை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அகில இந்திய பார் கவுன்சில் மேற்கொண்ட முடிவின்படி, அனைத்து சட்டப் பல்கலையிலும் வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2015-16 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற தனித் தேர்வர்கள், முன்னதாக செய்முறை பயிற்சிவகுப்பில் பங்கேற்க வேண்டும்.இதில் பங்கேற்க ஜூன் மாத இறுதிக்குள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பெயரை தனித் தேர்வர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான ( DRAFT CODE OF REGULATIONS FOR PLAY SCHOOLS, 2015 ) வரைவு வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது .

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

1880 Computer Instructor Post Pay Order upto 31.12.2015 | 1880 கணினி பயிற்றுநர் ஓராண்டு தொடர் நீடிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி | திறமைக்குத் தகுந்த ஊதியம் | இன்றே பதிவு செய்யுங்கள் ...www.findteacherpost.com | தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் தெரிவு மையம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு, ஜூன்/ஜூலை 2015 சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 09.06.2015 (செவ்வாய் கிழமை) மற்றும் 10.06.2015 (புதன் கிழமை) ஆகிய இரு நாட்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த ஆண்டுக்கான பிஎட் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், படிப்பு காலம் ஓராண்டா? அல்லது 2 ஆண்டுகளா? என்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC NEWS | 74 பணியிடங்களை கொண்ட புதிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் 2 வாரத்திற்குள் வெளியிடப்பட உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மாணவர் சேர்க்கையின்போதும், மாற்றுச்சான்றிதழ் வழங்கும் போதும் கட்டாய நன்கொடை வசூலிக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

‘நெட்’ தகுதித்தேர்வுக்கு ஆன்லைனில் அனுமதிச்சீட்டு: சிஎஸ்ஐஆர் அறிவிப்பு

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வித்துறையில் 13 முதன்மை கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஜூன் 4 முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது. கல்வித்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இதன்படி வரும் 4 மற்றும் 5-ம் தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சிறப்பு துணை தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC NEWS | 19 மாவட்ட துணை ஆட்சியர் பணியிடங்கள், 26 டிஎஸ்பி பணியிடங்கள், 21 உதவி ஆணையர் (வணிகம்) பணியிடங்கள் மற்றும் 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய 74 பணியிடங்களுக்கான குரூப் I தேர்வு அறிவிக்கை ஜூன் மாதம் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி பொறுப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற பள்ளி ஆய்வக உதவியாளார் தேர்வை 7 லட்சத்து 31 ஆயிரத்து 844 பேர் எழுதினர்.விடை குறிப்புகளை இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள்...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.