உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம் என அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை | மார்ச் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SGT TO BT PROMOTION | 01.01.2013 நிலவரப்படி பள்ளிக்கல்வித்துறை இடைநிலை ஆசிரியர்கள் / சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 22.02.2014 காலை 10.00 மணியளவில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 1 STUDY MATERIALS - TAMIL NADU KALVISOLAI - 1 ST STD

  CLASS 1 STUDY MATERIALS and TEXT BOOKS

 1. CLASS 1 MATHEMATICS-EVS EM TERM 1 FROM 2019 | Download
 2. CLASS 1 MATHEMATICS-EVS EM TERM 2 FROM 2019 | Download
 3. CLASS 1 MATHEMATICS-EVS EM TERM 3 FROM 2019 | Download
 4. CLASS 1 MATHEMATICS-EVS TM TERM 1 FROM 2019 | Download
 5. CLASS 1 MATHEMATICS-EVS TM TERM 2 FROM 2019 | Download
 6. CLASS 1 MATHEMATICS-EVS TM TERM 3 FROM 2019 | Download
 7. CLASS 1 MATHEMATICS-SCIENCE EM TERM 3 FROM 2019 | Download
 8. CLASS 1 MATHEMATICS-SCIENCE TM TERM 3 FROM 2019 | Download
 9. CLASS 1 TAMIL-ENGLISH EM TERM 1 FROM 2019 | Download
 10. CLASS 1 TAMIL-ENGLISH EM TERM 2 FROM 2019 | Download
 11. CLASS 1 TAMIL-ENGLISH EM TERM 3 FROM 2019 | Download
 12. CLASS 1 TAMIL-ENGLISH TM TERM 1 FROM 2019 | Download
 13. CLASS 1 TAMIL-ENGLISH TM TERM 2 FROM 2019 | Download
 14. CLASS 1 TAMIL-ENGLISH TM TERM 3 FROM 2019 | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 600 விரிவுரையாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CHEMISTRY TEXT BOOKS ONLINE

  CHEMISTRY TEXT BOOKS ONLINE 2019

 1. CLASS 11 CHEMISTRY VOLUME 1 EM FROM 2019 | Download
 2. CLASS 11 CHEMISTRY VOLUME 1 TM FROM 2019 | Download
 3. CLASS 11 CHEMISTRY VOLUME 2 EM FROM 2019 | Download
 4. CLASS 11 CHEMISTRY VOLUME 2 TM FROM 2019 | Download
 5. CLASS 12 CHEMISTRY VOLUME 1 EM FROM 2019 | Download
 6. CLASS 12 CHEMISTRY VOLUME 1 TM FROM 2019 | Download
 7. CLASS 12 CHEMISTRY VOLUME 2 EM FROM 2019 | Download
 8. CLASS 12 CHEMISTRY VOLUME 2 TM FROM 2019 | Download

 9. CHEMISTRY TEXT BOOKS ONLINE 2006

 10. CLASS 10 CHEMISTRY EM (MATRIC) FROM MARCH 2006 | Download
 11. CLASS 11 CHEMISTRY EM FROM 2006 | Download
 12. CLASS 11 CHEMISTRY TM FROM 2006 | Download
 13. CLASS 12 CHEMISTRY EM FROM 2006 | Download
 14. CLASS 12 CHEMISTRY TM FROM 2006 | Download

 15. NCERT CLASS 11 CHEMISTRY LAB TEXT BOOK. | Download
 16. NCERT CLASS 11 CHEMISTRY PROBLEM TEXT BOOK. | Download
 17. NCERT CLASS 11 CHEMISTRY VOLUME I,II TEXT BOOK. | Download
 18. NCERT CLASS 12 CHEMISTRY VOLUME I II TEXT BOOK. | Download

 19. CLASS 10 CHEMISTRY TEXT BOOK - ANDHRA PRADESH | Download
 20. GUJARAT TEXT BOOK STD 11 CHEMISTRY SEMI-EM | Download
 21. GUJARAT TEXT BOOK STD 11 CHEMISTRY SEM II -EM | Download
 22. GUJARAT TEXT BOOK STD 12 CHEMISTRY SEM III-EM | Download
 23. GUJARAT TEXT BOOK STD 12 CHEMISTRY SEM IV-EM | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மார்ச் 2014, மேல்நிலைத் தேர்வெழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 13.02.2014 முதல் 16.02.2014 வரை www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் (தக்கல்) விண்ணப்பிப்பதற்கான நாட்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்ட பின், மீண்டும் ஒரு முறை தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தங்கள் தேர்வு பதிவு எண்ணை தவற விட்ட தேர்வர்கள் தங்கள் விண்ணப்ப எண்களை பதிவு செய்து, தேர்வு பதிவு எண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு ஓராண்டு காலத்தில் பெற்ற பட்டம் செல்லாது என்று தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத மதிப்பெண் சலுகை | ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன் படி 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வாய்ப்பு ...அதன் முழு விவரம்....

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.