டி.இ.டி., மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் "ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. டி.இ.டி., மறுதேர்வு, அக்., 14ம் தேதி நடக்கிறது.

Comments

 1. All the best to all those who write TET. I expect atleast this time the board conduct exams without any problem. If the board appoints to all those who underwent CV before diwali thousands of families will really celebrate the festival.

  ReplyDelete
  Replies
  1. Department of school education has come to the decision of sending pg qualified english and maths brte's to higher secondary schools.Indeed a good decision. Two things have to be made clear
   a) they should be given only 11 & 12 classes
   b) how this will be implemented in districts like tiruvarur and nagappatinam where many blocks do not have half the number of sanctioned posts?
   DSE can fasten the process of appointing PG's and BT's.

   Delete
 2. வருகால ஆசிரியரிகளுக்கு வாழ்த்துக்கள் உடனடி செய்திகளுக்கு கல்விசோலையோடு இனைத்து இருபது

  வாசன் ப்ரொவ்சிங் சென்ட்டர் பென்னாகரம் செல் : 9842667285

  ReplyDelete
 3. if trb arranges video coverage facility in all tet centers like tnpsc exams,it will be better.all tet activities should be recorded and checked by trb to make 100% confidence among the candidates.

  ReplyDelete
 4. TET passed candidates( 12 Aug 2012) should not be posted as BRTE. BRTE is a peculiar job. It is a non vaccation job. Even on govt holidays like Gandhi jayanthi they are asked to come. Teachers are not troubled like BRTE's. Brte's are loaded with lots and lots of training. They have to travel always. If achievement is poor only brte's are questioned by higher officials and they do not question the teachers recruited on the basis of seniority. Brte's are not treated properly.

  ReplyDelete
  Replies
  1. Ama sir evlo naldhan velai seiyaramadhiriyae nadikkiradhu...BRTE pozhappu pavamdhan

   Delete
  2. kannadi maligaiyil irundu kal erinthadhu pol vulathu unga comment. CRC meetinguku Teacher rp vara teachers en payapaduranga?????? Teacher ku idhu than velai . BRTE ku ellama velai.

   Delete
 5. Ha ha. Ayya inga tet pass pannavangaluku velaiye illayam. Marupadiyum paritchayango!!

  ReplyDelete
 6. DEAR TET CANDIDATES,
  WITH THE SUPPORT OF KALVISOLAI, WE PROVIDE YOU ENGLISH STUDY MATERIALS FOR PAPER I AND PAPER II. YOU JUST CONTACT US, WE SHALL SEND THE MATERIALS FREE OF COST. ONLY YOU HAVE TO SEND THE POSATAL HANDLING CHARGES. THOSE WHO WISH, PLS CONTACT...

  ARULNIDHI.MRS.M. RAMYA GOPINATH, M.A.,B.B.A.,B.L.I.S., D.TED,

  SRI ACADEMY INDIA, 9787567822,
  15,EASWARAN KOIL STREET,
  NEMILI, ARAKONAM TALUK,
  VELLORE DT,
  PIN- 631051.

  ReplyDelete
 7. கடந்த ஜூலை மாதம் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் மிக மிக
  குறைந்த பட்டதாரி ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றனர்.அதற்கு சரியான காரணம்
  ஆசிரியர்களின் கல்வித்தரம் சரி இல்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியமே
  கூறியுள்ளது மிகவும் வேதனையை அளிக்கிறது.இதற்கு நன்கு படித்து நம் கல்வி
  தரத்தையும்,ஆசிரியர் தகுதி தேர்வின் நிலைமையையும் அறிந்த எந்தஒரு
  பட்டதாரி ஆசிரியர் சங்கமும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது மிகவும்
  வேதனையளிக்ககூடியதாக இருக்கிறது.திரு.ராமதாஸ் அவர்கள் நமக்காக நம்
  நிலைமையை புரிந்துக்கொண்டு உண்மை நிலைமையை எடுத்துக்கூறினார்.அவரவர்கள்
  ஒரு பெயரை வைத்துக்கொண்டு நான்தான் பட்டதாரி சங்கத்தலைவர் நான்தான்
  தலைவர் என்று சீல் வைத்துக்கொண்டு இருந்துவிட்டால் மட்டும் போதாது.எந்த
  நேரத்திலும் எவ்விதத்திலும் பட்டதாரி ஆசிரியர்களுக்காக நியாயமாக குரல்
  குடுக்ககூடியவராக இருக்கவேண்டும்.ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பத்து
  வருடங்களாக நடத்தி வரும் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டி தேர்வுகளில்
  ஆயிரக்கணக்கானோர் தேர்வு ஆகவில்லையா?ஏன் சமீபத்தில் நடந்து முடிந்த
  பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வுக்கான பாடத்திட்டத்தைவிட கடுமையான
  பாடத்திட்டத்தை உடைய முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான
  போட்டித்தேர்வுகளில் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெறவில்லையா? தமிழக
  அரசாங்கத்தில் நிதி பற்றாக்குறை என்பதால் மத்திய அரசாங்கத்தின் ஆசிரியர்
  தகுதித்தேர்வு என்ற திட்டத்தை நிறைவேற்றி,அந்த நிதியைப்பெற்றால் மட்டுமே
  இந்த அரசு ஆசிரியர் பணி இடங்களை நிரப்பி மத்திய அரசாங்கம் தரும் நிதியை
  வைத்தே ஓட்டிவிடலாம் என்ற ஒரே காரணத்துக்காகவே இந்த ஆசிரியர்
  தகுதித்தேர்வைப்பற்றி எந்தவித முன்னறிவும் இல்லாமல் பயங்கர குழப்பத்துடன்
  பிடிவாதமாய் மத்திய அரசாங்கத்தின் பாடத்திட்டத்தை
  வைத்துக்கொண்டும்,மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை
  வைத்துக்கொண்டு வினாத்தாள்களை தயார் செய்துக்கொண்டு ஆசிரியர்
  தகுதித்தேர்வுகளை நடத்திக்கொண்டு இருக்கிறது.இதற்கு பலிகாடாய் பட்டதாரி
  ஆசிரியர்களை பழி வாங்கிக்கொண்டு இப்படியே ஆசிரியர் பணி இடங்களை
  நிரப்புனபாடும் இல்லாமல்,பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால்
  மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துனபாடும் இல்லாமல்,வேலை இல்லா பட்டதாரி
  ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து அவர்கள் குடும்பத்தில் ஒளி
  ஏற்றினபாடும் இல்லாமல் தானும் குழம்பிப்போய்,பட்டதாரி ஆசிரியர்களையும்
  பைத்தியமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.இதை பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்
  வீடுகளிலே உட்கார்ந்துக்கொண்டு புலம்பிக்கொண்டு இருக்காமல் அனைவரும்
  ஒன்று சேர்ந்து நம்முடைய பலத்த எதிர்ப்பை தெரிவிக்கலாமே!இடைநிலை
  ஆசிரியர்களை ஆசிரியர் தகுதித்தேர்வின் தேர்ச்சியை வைத்துக்கொண்டு
  பதிவுமூப்பின் அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவித்த பின்பும்கூட
  எவ்வளவு ஒற்றுமையாக போராடத்தயாராக இருக்கிறார்கள்?ஆனால்,நமக்கு ஆசிரியர்
  தகுதித்தேர்வில் தேர்ச்சி மட்டுமே போதாது,மதிப்பெண் அடிப்படையில் என்று
  கூறியும்கூட பட்டதாரி ஆசிரியர்களிடையே சிறிதுகூட ஒற்றுமையே
  இல்லையே!பட்டதாரி ஆசிரியர்களே இதற்குமேலும் விழித்துக்கொள்ளுங்கள்!இந்த
  90 நிமிடங்களில் மத்திய அரசாங்கத்தின் பாடத்திட்டத்தை வைத்துக்கொண்டு
  நடத்திய தேர்வுகளுக்கே நம்மால் விடையளிக்க முடியவில்லையே,தேர்வு நேரத்தை
  ஒன்றரை மணி நேரம் அதிகரித்தால் மட்டும் கேட்கப்படும் வினாக்கள் மட்டும்
  அவ்வளவு எளிதாக இருக்கும் என்று மட்டும் கனவு காணாதீர்கள். TNPSC group4
  நடத்திய தேர்வுகளில் 3 மணி நேரத்திற்கு கேட்கப்பட்ட வினாக்களோ வழக்கம்
  போல் 200 மட்டுமே.ஆனால்,வடி கட்ட வேண்டும் என்ற நோக்கில் மேலும் 150
  வினாக்களுக்கு விடை அளிப்பதுபோல கேள்விகள் கேட்டு இருந்தார்கள்.எனவே
  வரக்கூடிய காலக்கட்டங்களில் தகுதித்தேர்வு என்பது மத்திய அரசாங்கத்தின்
  பாடத்திட்டத்தில் மட்டுமல்லாது கடுமையாகவும் இருக்கும் என்பதில்
  சிறிதளவும் ஐயம் இல்லை.

  ReplyDelete

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||