உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.) 11 காலிபணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது. டி.இ.ஓ. பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 12 புதன்கிழமை கடைசி நாள். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்திவிடலாம்.

1 comment:

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.