துறை தேர்வுகள் விண்ணபிக்க கடைசி தேதி : 2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் முலமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.03.2014 | விண்ணபிக்க கடைசி தேதி : 31.03.2014 5,45 பி.ப.

Comments