உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு முடிவு இன்று வெளியீடு.

www.smartnews.kalvisolai.com | சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ உள்ளிட்ட தேர்வு 2016-ம் வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது. முடிவை இணையதளத்தில் www.ideunom.ac.in இன்று இரவு 8 மணி முதல் காணலாம். அதே இணையதளத்திற்கு சென்று தகுதி உடையவர்கள் மறுமதிப்பீட்டுக்கு ஒரு தாளுக்கு ரூ.1,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு ஒரு தாளுக்கு ரூ.300 செலுத்தவேண்டும். மறு கூட்டலுக்கும், மறுமதிப்பீட்டுக்கும் நாளை (புதன்கிழமை) முதல் 11-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

TRB | TNTET | ORIGINAL GOVT QUESTION PAPERS, ANSWER KEYS AND STUDY MATERIALS DOWNLOAD.
TNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017
MARCH-2017-SSLC-HSC-STUDY MATERIALS DOWNLOAD
MARCH-2017-SSLC-HSC-ANSWER KEY-QP- DOWNLOAD
SEITHI THULIKAL | செய்தித் துளிகள்
KALVISOLAI R.H LIST 2017
TNPSC ANNUAL PLANNER 2017 DOWNLOAD
NEET EXAM 2017 NEWS
IT FORM VERSION 2017.2 DOWNLOAD
TNSET-2017 | SET EXAM 2017 ANNOUNCED
Hon'ble Chief Minister released study materials for 10th students (Revised)
Hon'ble Chief Minister released study materials for 12th students (Revised)
All Education News Online 24 x 7 news
Latest Study Materials Download
Latest Question Papers Download
EMPLOYMENT NEWS
TNPSC NEWS
TRB NEWS
Puthiya Seithi - புதிய செய்தி
Kalvi Seithi - கல்விச்செய்தி
KALVISOLAI SITE GUIDE
Join our Whatsapp and Telegram Group

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.