உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017 CERTIFICATE VERIFICATION | ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்பு தேதிகள் அறிவிப்பு.

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017 | CERTIFICATE VERIFICATION | ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்பு தேதிகள் அறிவிப்பு | ஏப்ரல் மாதம் 28,29ம் தேதி  நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் தாளுக்கு 2,42,555 பேரும், இரண்டாம் தாளுக்கு 5,12,260 பேரும் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான விடைத்தாளை கடந்த மே 22ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து  தகுதி தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு வரும் ஜூலை 25ம் தேதி முதல் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் சான்றிதழ் நடைபெறுகிறது.  இதற்கான அழைப்பு கடிதம், சுயவிபர படிவம், அடையாள அட்டை படிவம் ஆகியவற்றை  http://trb.tn.nic.in/TET2017/14072017/msg1.htm என்ற முகவரில் தேர்ச்சி பெற்றவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்  DOWNLOAD | TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017 CERTIFICATE VERIFICATION | CLICK HERE FOR INDIVIDUAL CALL LETTER - DOWNLOAD | CLICK HERE FOR - BIO-DATA FORM | CLICK HERE FOR - ID FORM

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.