ESLC EXAM NOTIFICATION | ஜனவரி 2018-ம் ஆண்டு நடைபெறும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு நவ.15 முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2018-ம் ஆண்டு நடைபெறும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். 2018 ஜன.1-ம் தேதி பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். www.dge.tn.gov.in-ல் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்குச் சென்று நவ.15 முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  | CLICK HERE  


STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD


Comments