உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள், வெளியிடப்பட்டன .

பிளஸ் 2 தேர்வு முடிவுக்குப்பின், 80 ஆயிரம் மாணவ, மாணவியர், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். விடைத்தாள் நகல் பெற்றவர்களில், 2,000 பேர், மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு
விண்ணப்பித்தனர். இவர்களின் விடைத்தாள்கள், சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் இன்றைக்குள் முடிந்துவிடும் என்பதால், தேர்வுத்துறை இணையதளத்தில், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.வரும் 5ம் தேதி, பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங் துவங்குகிறது. இதனால், நாளைக்குள் முடிவை வெளியிட்டு, மதிப்பெண் மாறுபட்ட மாணவர் குறித்த விவரங்களையும், மதிப்பெண் விவரங்களையும், அண்ணா பல்கலை மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு, தேர்வுத்துறை அனுப்பி வைக்கும்.

3 comments:

 1. Can I know the website from which I can Get the Revaluation results.

  ReplyDelete
 2. how the surples post are managed every schools have exces msths bt post how government managed

  ReplyDelete
  Replies
  1. depend upon the student ratio 35.1 and number same subject teachers working in a school and the excess post takenout by station seniority

   Delete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.