உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதுகலை ஆசிரியர் தேர்வில், அனைத்து பாடங்களுக்கான தேர்வு முடிவுகளில் திருத்தம் செய்து, புதிய தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. புதிய தேர்வர்கள், 17ம் தேதி நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.

2 comments:

  1. trb pg tamil medium commerce,history, economics 2012 final list yinnum vidavilai yen yengalukku nallathu nadakkuma amma than kapaththanum 150 kudumbankal taththalikkuthu amma? amma??amma??? kapaththunga ithu than yengal uyirin kadaisi moochi oru varudama poraduram english medium padichchavunga santhosama job poyi oruvarusam mudinthu vittathu enga thiramai,nambikkai,vallkai..!!!???

    ReplyDelete
  2. வருட வருடம் 500 ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் செய்வது வழக்கம் ஆனால் இந்த வருடம் இன்னும் அனுப்பவில்லை ஆசிரியர் பயிற்றுனர் ,மற்றும் உபரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வில் தேர்வானவர்களை பணியமர்த்தும் முன். பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.