உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

WISH YOU A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2014 | கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

16 comments:

 1. wish you a happy new year 2014.
  keep always active...
  respected...
  work Punctual ...

  ReplyDelete
 2. Happy New year 2014 to all kalvisolai members.
  By PRABU...

  ReplyDelete
 3. kalvsolaiku best wishes to continue your valueable service

  ReplyDelete

 4. For last year's words belong to last year's language
  And next year's words await another voice.
  And to make an end is to make a beginning.
  Happy New Year 2014

  ReplyDelete
 5. TET தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களை பலரும் பல்வேறு குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார்கள் ஆனால் உண்மை என்னவென்றால், .
  முதலில் TRB சார்பில் அரசு விளம்பரம் வெளியிட வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்,
  .
  அதன் பிறகு TET இல் தேர்ச்சி பெற்றவர்கள்
  விண்ணப்பிக்க வேண்டும்.
  .
  விண்ணப்பித்தவர்களிடம் இருந்து தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்பிற்க்கான அழைப்பிதழ் கடிதம் அனுப்பிவைக்கப்படும்.
  .
  சான்றிதழ் சரிபார்த்து முடிந்தபிறகு இறுதி பட்டியலுக்காக காத்திருக்க வேண்டும்.
  .
  இறுதி பட்டியல் வந்த உடன் தங்களுக்கு உரிய பள்ளியை தேர்வு செய்ய கலந்தாய்வுக்கு சென்று பனி ஆணை வாகிய பிறகு தான் பணியில் சேர முடியும்..
  .
  ஆகையால், யாரும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.
  Thanks to TNGSSTA

  ReplyDelete 6. • ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (30 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில்.இன்று (02.01.14) விசாரணைக்கு வந்தபொழுது அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக அரசு வழக்குரைஞர் தகவல்தெரிவித்ததாகவும் அவ்வுத்தரவினை தாக்கல் செய்யக்கோரிய நீதிபதி வழக்கினை அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெர்விக்கின்றன.இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவழக்குகள் அனைத்தும் 06.01 2013 அன்று விசாரணக்கு வரக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன THANKS TO THAMARAITHAMIL

  ReplyDelete
 7. PG Tamil final list published in trb website friends.check it

  ReplyDelete
 8. Friends eaynakku oru doubt
  Tamil pg final listla s.no 208
  Name: Antony philip raj... he born in january1986.... eaypde parthalum he complt MA BEd in 2009 only.... but he had 3marks for teaching experience.... 5years complete panne erunthatha 3mark.... nalla yodinga eayngayo edikkuthu.... eaythirigal kannil ethu pattal enna agum.

  ReplyDelete
 9. tet 2012: got job only 18 days.
  tet 2013: 5 month completed but not job.
  so whats the problem. court case.
  many of ous lost their belief.
  pass paninavanga ellam padichi thana pass paninanga. 1 2 mark venumnu case podureengalea padichi 10.20mark'.vangama yen pass paninavanga uira vaangureenga?

  ReplyDelete
 10. Sakthi sir any application form for tet 2013 passed candidates?

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.