மார்ச் 2014 பொது தேர்வில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக அதிகரிக்கும் என பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.

Comments