உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 72 சதவீதத்துடன் 8 சதவீதம் உயர்த்தி 80 சதவீதமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.

1 comment:

  1. பட்டதாரிகளை சமாதானம் செய்வதற்காக கடந்த ஆட்சியின் இறுதியில், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யாமல் நிலுவையில் வைக்கப்பட்ட பட்டதாரிகளின் பட்டியலை தூசு தட்டி எடுத்து, இப்போது அவர்களுக்கு பணி நியமனம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.more details you see jobs-trb.blogspot.com

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.