பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு, வரும், 28ம் தேதி துவங்கி, அக்டோபர், 6ல் முடிகிறது. ஹால் டிக்கெட்டை வரும், 18ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.