எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து (நீட்) தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

www.smartnews.kalvisolai.com | எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து (நீட்) தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

Comments