உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு. ஜூலை 1-ந்தேதி முதல் அமல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 1-ந்தேதி முதல் இது அமல்படுத்தப்படுகிறது.அகவிலைப்படி அளவு 7 சதவீதமாக உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் அவர்களின் அகவிலைப்படி அளவு 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்ந்து உள்ளது.


கல்விச்சோலை - kalvisolai latest news qr code

1 comment:

  1. ஏன் ஆசிரியர் தகுதித்தேர்வில் நடந்த முறைகேடு செய்தியை கல்விச்சோலையில் பதிவிடவில்லை..

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.