அரசு கலை அறிவியல் கல்லூரி களில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி உடைய கவுரவ விரிவுரை யாளர்களின் விவரங்களை கணக்கெடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| READ MORE NEWS | DOWNLOAD |
| STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
| கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
| இந்த வார வேலைவாய்ப்புச்செய்திகள் |
| இந்த வார பொதுஅறிவுச்செய்திகள் |
| KALVISOLAI.COM - OLD VERSION |










No comments:
Post a Comment