தமிழகத்தில் 10 மையங்களில் வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின் அடிப்படையில் 1,152 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 7ம் தேதி முதல் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது.


The Teachers Recruitment  Board was entrusted with the task of recruiting 1152 Post Graduate Assistants for Higher Secondary Schools for the year 2010-11 to be appointed in School Education Department based on employment exchange registration seniority. The Assistant Director, Professional and Executive Employment Exchange Chennai-4, has sponsored the list of eligible candidates based on the Indent sent by this Board. Accordingly, the Teachers Recruitment  Board is conducting Certificate Verification for a total number of 5368 candidates from 07.01.2012 to 09.01.2012 at 10 district centres.


KNOW UR STATUS                                                         MORE DETAILS

Comments

 1. ஐயா, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான முழுநேரப் பணியிடங்கள் எப்போது நிரப்புவார்கள்... அதற்கான அரசாணைகள் ஏதேனும் வெளியிட்டு இருந்தால் அதனையும் தங்களது தளத்தில் வெளியிடவும்.
  தங்களின் இந்த சிறப்பான சேவை தொடரட்டும்...
  நன்றி!

  ReplyDelete
 2. my brother's daughter pg seniority is wpe/8859/93 in english subject. where can i get my seniority list in kalvisolai. please inform me.

  ReplyDelete
 3. ஐயா கணிணி முதுநிலை ஆசிரியர்கள் முழுநேரப் பணியிடங்களை எப்போது நிரப்புவார்கள்... அதற்கான தகவல் ஏதேனும் இருந்தால் இந்த தளத்தில் வெளியிடவும்

  ReplyDelete
 4. when will the trb exam ?

  ReplyDelete

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||