உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு - தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு பணிகளில் நிரப்பப்பட உள்ள 1007 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிட எண்ணிக்கை 289 மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிட எண்ணிக்கை 718 - விண்ணப்பிக்க கடைசி தேதி 25.9.2015 என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.