பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயற்சி - பதிவு செய்து கொள்ள வேண்டிய கடைசி தேதி - ஜனவரி 14

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறை பயற்சி தனித்தேர்வர்கள், வருகிற 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை அணுகி, பதிவுக்கட்டணமாக, 125ஐ செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்
Read More News | Download

Comments