உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC தொகுதி VII-B ல் அடங்கிய செயல்நிலை அலுவலர் (நிலை III) பதவி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை மே 7 முதல் 14-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறைச் சார்நிலைப்பணிகளில் தொகுதி VII-B ல் அடங்கிய செயல்நிலை அலுவலர் (நிலை III) பதவி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை மே 7 முதல் 14-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.TNPSC - Press Release - Online Upload of Certificates for the Post of Executive Officer, Grade - III in TN HR & CE Department. TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The candidates who have been admitted provisionally to the certificate verification for the post the Executive Officer, Grade –III included in Group-VII-B Services (post code:1654) in Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service(Code No.009) are directed to upload the scanned original documents for the certificate verification from 07.05.2019 to 14.05.2019 only through listed E-SEVA centres run by TACTV as mentioned in the Commission Memorandum to the candidates hosted in the Commission’s website. If any of the candidate does not upload the document for certificate verification on above mentioned date it will be construed that he/she is not interested to take part in the selection process and further chance will not be given to him/her and his/her application will not be considered for the above said post. The publication list, memo for Certificate Verification are available in the Commission’s website www.tnpsc.gov.in. Date:06.05.2019 R.SUDHAN,I.A.S., Controller of Examinations.
Read More News | Download

5 comments:

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.