உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 16-ம் தேதி வரை காலஅவகாசம்


 • உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 15-ம் தேதி கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. 
 • இந்த பணிகளுக்காக இணைய வழியாக விண் ணப்பிக்க 30-ம் தேதி இறுதி நாள் என்று ஏற்கனவே அறி விக்கப்பட்டது.
 • பல்வேறு தரப்பினரிட மிருந்து கால நீட்டிப்பு செய்ய வேண்டி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்க ளுக்கு இணைய வழியே விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 
 • தற்போது விண்ணப்பங் களை டிசம்பர் 15-ம் தேதி மாலை 5 மணி வரை விண் ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
Read More News - Download

3 comments:


 1. Last date is 15.11.2019 not December 15

  ReplyDelete
 2. Is it confirm news, because Nov.15 last date displayed in TRB website

  ReplyDelete
 3. தவறான செய்தி. நவம்பர் 15 கடைசி தேதி.

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.