கனமழை காரணமாக பள்ளிக் கல்லூரிகளுக்கு (22.11.2018) வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக  பள்ளிக் கல்லூரிகளுக்கு  (22.11.2018) வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை வருவாய் கோட்ட, வேலூர், திருவாரூர், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More News | Download

No comments: