சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
| STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
| கல்விச்செய்தி |
| வேலைவாய்ப்புச்செய்தி |
| புதிய செய்தி |
| பொது அறிவு |
| KALVISOLAI - SITE MAP |









No comments:
Post a Comment