உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ESLC EXAM NOTIFICATION 2019 | 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் 5-ந் தேதி கடைசி நாள்

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு(2019) ஜனவரியில் நடைபெறுகிறது. 1.1.2019 அன்று 12½ வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணி வரை(ஞாயிற்றுக்கிழமை தவிர) www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்
Read More News | Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.