TN Forest Exam Hall Ticket Published | தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கான இணைய வழி தேர்வு வருகிற 29, 30-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது.
இணைய வழி தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ (நுழைவுச்சீட்டு) 21-ந் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. தேர்வு குழும இணையதளத்துக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
| STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
| கல்விச்செய்தி |
| வேலைவாய்ப்புச்செய்தி |
| புதிய செய்தி |
| பொது அறிவு |
| KALVISOLAI - SITE MAP |









No comments:
Post a Comment