ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு அரசாணை வெளியீடு. தமிழக அரசு மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைக்கப்படுகிறது. மாநில நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைக்கும் இந்த உத்தரவு பொருந்தும். ஈட்டிய விடுப்பு ஊதியத்துக்கு விண்ணப்பித்திருந்தாலும் அதுவும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் என ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. | Download
- TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

Subscribe to:
Post Comments (Atom)
ஈட்டிய விடுப்பு ஓப்படைப்பு விண்ணப்பித்து தற்போது ஆசிரியருக்கு ECS மூலம் கணக்கில் ஏப்ரல் 20ல் பெறப்பட்டுவிட்டால் என்ன செய்யவேண்டும்?
ReplyDeleteஏப்ரலில் (2020) பணி நிறைவு பெறும் முதுகலை ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு வழங்க அரசாணை உள்ளதா? தற்போதைய சூழலில் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை என்ன?
ReplyDeleteஇந்த உத்தரவு பணி ஓய்வு பெற்று ஈட்டிய விடுப்பு வாங்காதவற்கும் பொருந்துமா
ReplyDelete