உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

மாநில பதிவுமூப்பு அடிப்படையில், 1,743 இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலகங்களில், 14ம் தேதி முதல், 23ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில், 23ம் தேதி மாலை 5.45க்குள் ஒப்படைக்க வேண்டும்.

1 comment:

  1. From Employment for appointing this type of opportunity getting the job, in teacher, some of the teachers who has working in private school they are really encouraging their family for better life.

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.