உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் 29.03.2012 முதல் 31.03.2012 வரை 3 நாட்கள் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெற உள்ளன.


பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் 29.03.2012 முதல் 31.03.2012 வரை 3 நாட்கள் வழங்கப்படும். ஏப்ரல் 2012 தேர்வுக்கு தனித்தேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் அவர்களின் போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட்டை தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனரால் அறிவிக்கப்படும் மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார். எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன் (பழைய பாடத்திட்டம்) பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெற உள்ளன.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.