பள்ளிக்கல்வி இயக்குநராக எஸ்.கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த வி.சி.ராமேஸ்வர முருகன் SCERT இயக்குநராகவும், SCERT இயக்குநராக இருந்த கண்ணப்பன் பள்ளிக்கல்வி இயக்குநராகவும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் டி.சபீதா பிறப்பித்துள்ளார்.

Comments