உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TRB NEWS | பள்ளிக்கல்வித்துறையில் கணினி பயிற்றுநர் 652 பணியிடங்களையும் விரைந்து நிரப்பிட நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் ஆணையிடுள்ளதால், தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழக மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்துகொள்ள அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

2 comments:

  1. பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களை பணி நிரந்தரம் உடனே செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக இந்த தடையை கல்வி துறை பிறப்பித்துள்ளது.

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.