உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Tamil nadu Postal Circle Recruitment 2014-15 Postman and Mail Guard Exam Hall Ticket Download | தபால்காரர், தபால் காப்பாளர் ( மெயில் கார்டு ) தேர்வுக்கான அனுமதிச் சீட்டு ( ஹால் டிக்கெட் ) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது. இதற்கான தேர்வு டிசம்பர் 28- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) நடைபெறுகிறது.

2 comments:

  1. என் இனிய நண்பர்களே.

    வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற உள்ளது.
    இருதரப்பும் கட்டாயம் ஆஜராக கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    மனுதாரருக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மனுதாரரின் வழக்குறைஞர்கள் மனுதாரருக்காக ஆஜராவார்கள்.

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.