உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

தமிழகத்தில் 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. அரசு பள்ளி இருக்கும் மக்களும் மாணவச் செல்வங்களும் பயன் பெறுவாா்கள். இப்பள்ளிகள் அரசின் நிதி உதவியோடு தரம் உயா்த்தப்படுகின்றன.ஆனால் நடுநிலைப்பள்ளிகளாகவோ உயா்நிலைப்பள்ளிகளாகவோ மேல்நிலைப்பள்ளிகளாகவே தரம் உயா்த்தப்பட கல்வி மற்றும் இதர வலுவாக காரணங்கள் இருந்தபோதும் தனியாா் பள்ளிகளுக்கு சுயநிதி என்ற நிபந்தனையை விதிப்பதால் பல பள்ளிகள் தரம் உயா்த்த இயலாது குறுகி மாணவர்களுக்கு அதிக பயனை தர இயலாமல் செயல்பட்டு வருகின்றது. அரசு பள்ளிகளை நிதி உதவியுட்ன தரம் உயா்த்துவதைப்போன்று தனியாா் பள்ளிகளுக்கும் நிதி உதவி வழங்கி தரம் உயா்த்த வேண்டும்.தரம் உயா்த்த வேண்டிய பள்ளிகளை நீதியரசா் தலைமையிலான ஒரு குழு வருடந்தோறும் -அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் அளவில் -தோ்வு செய்ய வேண்டும். சிறுபான்மை பெரும்பான்மை என்ற பேதம் கூடாது. செய்யுமா அரசு ? தனியாா் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நலன் காக்குமா ?

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.