உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

DIET DEE EXAM | மே 2015 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய நாட்கள் 15.04.2015 புதன்கிழமை முதல் 22.04.2015 புதன்கிழமை மாலை 5.00 மணி.விரிவான விவரங்கள் ...

1 comment:

 1. தர்மபுரியில் ஏப்ரல் 20ம் தேதி தமிழக அரசை ஈர்க்கும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறயுள்ளது(அனுமதி பெறப்பட்டது). இதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்தை நடைமுறை படுத்தி B.Ed Computer Science படித்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த கோரியும் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள +1 மற்றும் +2 கணினி ஆசிரியர் பணி இடங்களை நிரப்பக்கோரியும் தர்மபுரியில் வரும் ஏப்ரல் 20ம் தேதி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. B.Ed கணினி பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் மட்டும் அல்லாமல் தங்கள் பெற்றோர்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம். மற்றும் தமிழ்நாட்டில் B.Ed கணினி அறிவியல் பயிலும் மாணவ மாணவிகளும் மற்றும் கணினி பட்டதாரிகளும் தவறாமல் கலந்துகொண்டு ஆர்பாட்டத்தை வெற்றி பெற செய்யும்மாறு நமது தர்மபுரி மாவட்டத்தின் B.Ed கணினி பட்டதாரிகள் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
  நாள்: 20-04-2015
  நேரம்: காலை 10 மணி
  இடம்: மாவட்ட கலெக்டர் அலுவலகம்
  தொடர்ப்புக்கு -
  மாவட்ட தலைவர் திரு. பெ. வேல்முருகன் 9751078810,9489047718
  மாவட்ட செயலாளர் திரு .கண்ணன் 9788151383
  மாநில செயலாளர் திரு . குமரேசன் 9626545446,9489047713
  திரு. மூர்த்தி -9788314484
  திரு. திருவேங்கடம்- 9787041511
  திரு. கார்த்தி - 9626942087
  திரு. கணேசன் சேலம்-9489047714
  திரு. புகழ் விழுப்புரம்-9677111106
  திரு. சேகர் கரூர் -9489047720
  திரு.நாமக்கல் கார்திக் -9789180422


  www.tnbedcsvips.com
  V.KumaresaN
  9626545446

  watch video


  https://www.youtube.com/watch?v=jd_aWzYkzYo

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.