2019-2020-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் இடைக் கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம்
வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்
நிதி இலாகா பொறுப்பை கவனிக்கும் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
| STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
| கல்விச்செய்தி |
| வேலை-1 || வேலை-2 |
| புதிய செய்தி |
| பொது அறிவு |
| KALVISOLAI - SITE MAP |









No comments:
Post a Comment