TNPSC DEO RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி.மார்ச் 3-ல் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் முடிவும், அதேபோல், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தில் வரைவாளர் (கிரேடு-3) பதவிக்கு பிப்ரவரி 3-ல் நடத்தப்பட்ட தேர்வின் முடிவும் மார்ச் மாதத்தில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த இரு தேர்வுகளின் முடிவுகளும் ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்புள்ளது.
| STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
| கல்விச்செய்தி |
| வேலை-1 || வேலை-2 |
| புதிய செய்தி |
| பொது அறிவு |
| KALVISOLAI - SITE MAP |









No comments:
Post a Comment