டிசம்பர் 2021 - TNPSC DEPARTMENTAL EXAM DETAILS - BOOKS - NOTES - SYLLABUS - QUESTION PAPERS - RESULTS - BULLETIN-கடைசி தேதி - 21.12.2021-CLICK HERE

டிசம்பர் 2021 - TNPSC DEPARTMENTAL EXAM DETAILS - BOOKS - NOTES - SYLLABUS - QUESTION PAPERS - RESULTS - BULLETIN -CLICK HERE

  KALVISOLAI-TNPSC DEPARTMENTAL EXAM - DECEMBER 2021 (UPDATED ON 07.12.2021)

  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய துறைத் தேர்வுகள் - டிசம்பர் 2021

  கவனிக்க : The last date for applying for Departmental Examinations - December 2021 - 21.12.2021. டிசம்பர் 2021 துறைத் தேர்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி - 21.12.2021 வரை. துறைத் தேர்வுகள் தேர்வு நடைபெறும் தேதி 01.02.2022 முதல். இந்த PDF ல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள துறை தேர்வுகளுக்கான பல்வேறு குறிப்புகள் மற்றும் விளக்கங்கள் விரிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. பாடக்குறிப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்விற்கான இணைப்புகள் மற்றும் வீடியோ பாடங்களுக்கான இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இதை கடைசி பக்கம் வரை பார்த்து உங்களுக்கு தேவையான பகுதியை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

 1. துறை தேர்வு முடிவுகள் | Download
 2. கல்விச்சோலை - துறைத்தேர்வு விளக்கம் டிசம்பர் 2021 | Download
 3. விளம்பர எண் : 599 / 2021
 4. விளம்பர நாள் : 18.11.2021
 5. தேர்வின் பெயர் : துறைத் தேர்வுகள் - டிசம்பர் 2021
 6. விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.12.2021 Till 11.59 PM
 7. தேர்வு நடைபெறும் தேதிகள் : 01.02.2021 முதல் 09.02.2021 வரை
 8. உத்தேசமாக கணினி வழி தேர்வுகள் : 01.02.2021 முதல் 09.02.2021 வரை
 9. விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகள் : 01.02.2021 முதல் 09.02.2021 வரை
 10. தேர்வு கட்டணம் : பதிவு கட்டணமாக ரூ.30/-ம், ஒவ்வொரு தேர்விற்கும் ரூ.200/-ம் சேர்த்து இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
 11. TNPSC-DEPARTMENTAL EXAMINATIONS - DECEMBER 2021-NEWS | Download
 12. TNPSC DEPARTMENTAL EXAM - NOTIFICATION - DECEMBER 2021 | Download
 13. TNPSC DEPARTMENTAL EXAM - GUIDELINE FOR ONE TIME REGISTRATION DECEMBER 2021 | Download
 14. TNPSC DEPARTMENTAL EXAM - APPLY ONLINE | Download
 15. TNPSC DEPARTMENTAL EXAM - DOWNLOAD HALL TICKET | Download
 16. TNPSC DEPARTMENTAL EXAM - ANSWER KEY DOWNLOAD | Download
 17. TNPSC DEPARTMENTAL EXAM - RESULT | Download
 18. TNPSC DEPARTMENTAL EXAM - BULLETIN | Download
 19. TNPSC DEPARTMENTAL EXAM - LIST OF ALLOWED BOOKS | Download
 20. TNPSC DEPARTMENTAL EXAM - SYLLABUS | Download
 21. TNPSC DEPARTMENTAL EXAM - INSTRUCTION DECEMBER 2021 | Download
 22. TNPSC DEPARTMENTAL EXAM - FEES DECEMBER 2021 | Download
 23. TNPSC DEPARTMENTAL EXAM - SUBJECT NEW CODE DECEMBER 2021 | Download
 24. TNPSC DEPARTMENTAL EXAM - TIME TABLE - DECEMBER 2021 | Download
 25. TNPSC DEPARTMENTAL EXAM - செய்தித்தாள் விளம்பரம் - DECEMBER 2021 | Download
 26. TNPSC DEPARTMENTAL EXAM ONLINE TEST

  E BOOKS / STUDY MATERIALS

 27. TNPSC DEP-EXAM BOOK - RETIREMENT BOOKLET | Download
 28. TNPSC DEP-EXAM BOOK-DOM BOOK -TAMIL | Download
 29. TNPSC DEP-EXAM BOOK-DOM PART 1 | Download
 30. TNPSC DEP-EXAM BOOK-DOM PART 2 | Download
 31. TNPSC DEP-EXAM BOOK-TAMIL NADU ACCOUNT CODE-VOLUME 1,2,3 | Download
 32. TNPSC DEP-EXAM BOOK-TAMIL NADU BUDGET MANUAL - VOLUME I PAGES 1-218 | Download
 33. TNPSC DEP-EXAM BOOK-TAMIL NADU FINANCIAL CODE - VOLUME 1,2 | Download
 34. TNPSC DEP-EXAM BOOK-TAMIL NADU PENSION RULES, 1978 PAGES 1-340 | Download
 35. TNPSC DEP-EXAM BOOK-TAMIL NADU STATE AND SUBORDINATE RULES | Download
 36. TNPSC DEP-EXAM BOOK-TAMIL NADU TREASURY CODE - VOLUME 1, 2 | Download
 37. TNPSC DEP-EXAM BOOK-THE FUNDAMENTAL RULES OF THE TAMIL NADU GOVERNMENT | Download
 38. TNPSC DEP-EXAM BOOK - TRAVELLING ALLOWANCE RULES-2005 WITH ANNEXURE I | Download
 39. TNPSC DEPT PENSION CALCULATION METHOD AND PENSION BENEFITS | DOWNLOAD
 40. TNPSC DISTRICT OFFICE MANUAL (DOM) | DOWNLOAD
 41. TNPSC FILE DISPOSAL | DOWNLOAD
 42. TNPSC OFFICE PROCEDURE - FOUNDATION COURSE TRAINING MATERIAL - 2014 | DOWNLOAD
 43. TNPSC VRS | DOWNLOAD
 44. TNPSC ஓய்வூதியங்கள் - ஓய்வுகால நன்மைகள் கொள்கை விளக்கக் குறிப்பு 2003-2004 | DOWNLOAD
 45. TNPSC ஓய்வூதியங்கள் - ஓய்வுகால நன்மைகள் கொள்கை விளக்கக் குறிப்பு 2018-2019 | DOWNLOAD
 46. TNPSC ஓய்வூதியங்கள் - ஓய்வுகால நன்மைகள் கொள்கை விளக்கக் குறிப்பு 2019-2020 | DOWNLOAD
 47. TNPSC ஓய்வூதியங்கள் - ஓய்வுகால நன்மைகள் கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 | DOWNLOAD
 48. TNPSC பள்ளியின் 20 SMC உறுப்பினர்கள் விபரம் | DOWNLOAD
 49. STUDY MATERIAL-1.1 - TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I,II | Download
 50. STUDY MATERIAL-1.2 - TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I,II | Download
 51. STUDY MATERIAL-1.3 - TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I,II | Download
 52. STUDY MATERIAL-2.1 ACCOUNT TEST - E.O DETAILED HINTS | Download
 53. STUDY MATERIAL-2.2 - PENSION PAPER CALCULATION | Download
 54. STUDY MATERIAL-2.3 - ACCOUNT TEST - E.O SHORT HINTS | Download
 55. STUDY MATERIAL-2.4 - ACCOUNT TEST - E.O DETAILED MODEL SUM | Download
 56. STUDY MATERIAL-2.5 - ACCOUNT TEST - E.O MATERIALS | Download
 57. STUDY MATERIAL-2.6 - ACCOUNT TEST - E.O IMPORTANT PAGES FROM BOOKS | Download
 58. STUDY MATERIAL-2.7 - ACCOUNT TEST - E.O FULL POINTS | Download
 59. STUDY MATERIAL-2.8 - ACCOUNT TEST - E.O | Download
 60. STUDY MATERIAL-2.9 - ACCOUNT TEST - E.0 | Download
 61. STUDY MATERIALS 2.10 - ACCOUNTS - FOUNDATION COURSE TRAINING MATERIAL - 2014 | Download
 62. TNPSC DEPARTMENTAL ONLINE TEST

 63. TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 1 | PLAY
 64. TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 2 | PLAY
 65. TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 3 | PLAY
 66. TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 4 | PLAY
 67. TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 5 | PLAY
 68. PREVIOUS YEARS QUESTION PAPERS AND ANSWER KEY

  065 TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I

 69. TNPSC DEPARTMENTAL EXAM-ALL QUESTION PAPERS (MAY 2018-MAY 2021) WITH ANSWER KEY-065-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I (Single File) | Download
 70. TNPSC DEPARTMENTAL EXAM MAY-20221 RE-QUESTION PAPERS WITH ANSWER KEY-065-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I | Download
 71. TNPSC DEPARTMENTAL EXAM MAY-2021-QUESTION PAPERS WITH ANSWER KEY-065-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I | Download
 72. TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2020-QUESTION PAPERS WITH ANSWER KEY-065-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I | Download
 73. TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2019-QUESTION PAPERS WITH ANSWER KEY-065-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I | Download
 74. TNPSC DEPARTMENTAL EXAM MAY-2019-QUESTION PAPERS WITH ANSWER KEY-065-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I | Download
 75. TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2018-QUESTION PAPERS WITH ANSWER KEY-065-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I | Download
 76. TNPSC DEPARTMENTAL EXAM-MAY-2018-TUTICORIN-QUESTION PAPERS WITH ANSWER KEY-065-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I | Download
 77. TNPSC DEPARTMENTAL EXAM-MAY-2018-QUESTION PAPERS WITH ANSWER KEY-065-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I | Download
 78. 065 TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-II

 79. TNPSC DEPARTMENTAL EXAM-ALL QUESTION PAPERS (MAY 2018-MAY 2021) WITH ANSWER KEY-072-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-II (Single File) | Download
 80. TNPSC DEPARTMENTAL EXAM MAY-2021 RE-QUESTION PAPERS WITH ANSWER KEY-072-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-II | Download
 81. TNPSC DEPARTMENTAL EXAM MAY-2021-QUESTION PAPERS WITH ANSWER KEY-072-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-II | Download
 82. TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2020-QUESTION PAPERS WITH ANSWER KEY-072-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-II | Download
 83. TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2019-QUESTION PAPERS WITH ANSWER KEY-072-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-II | Download
 84. TNPSC DEPARTMENTAL EXAM MAY-2019-QUESTION PAPERS WITH ANSWER KEY-072-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-II | Download
 85. TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2018-QUESTION PAPERS WITH ANSWER KEY-072-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-II | Download
 86. TNPSC DEPARTMENTAL EXAM-MAY-2018-TUTICORIN-QUESTION PAPERS WITH ANSWER KEY-072-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-II | Download
 87. TNPSC DEPARTMENTAL EXAM-MAY-2018-QUESTION PAPERS WITH ANSWER KEY-072-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-II | Download
 88. 152 ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS

 89. TNPSC DEPARTMENTAL EXAM-ALL QUESTION PAPERS (MAY 2018-MAY 2021) WITH ANSWER KEY-152-ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS (Single File) | Download
 90. TNPSC DEPARTMENTAL EXAM MAY-2021-QUESTION PAPERS WITH ANSWER KEY-152-ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS | Download
 91. TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2020-QUESTION PAPERS WITH ANSWER KEY-152-ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS | Download
 92. TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2019-QUESTION PAPERS WITH ANSWER KEY-152-ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS | Download
 93. TNPSC DEPARTMENTAL EXAM MAY-2019-QUESTION PAPERS WITH ANSWER KEY-152-ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS | Download
 94. TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2018-QUESTION PAPERS WITH ANSWER KEY-152-ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS | Download
 95. TNPSC DEPARTMENTAL EXAM-MAY-2018-TUTICORIN-QUESTION PAPERS WITH ANSWER KEY-152-ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS | Download
 96. TNPSC DEPARTMENTAL EXAM-MAY-2018-QUESTION PAPERS WITH ANSWER KEY-152-ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS | Download
 97. QP TNPSC DEPARTMENTAL TEST- PREVIOUS YEAR QUESTION PAPERS MAY 2018 | Download
 98. QP TNPSC DEPARTMENTAL TEST- PREVIOUS YEAR QUESTION PAPERS MAY 2017. | Download
 99. QP QP TNPSC DEPARTMENTAL TEST- PREVIOUS YEAR QUESTION PAPERS DECEMBER 2016.| Download
 100. QP TNPSC DEPARTMENTAL TEST- PREVIOUS YEAR QUESTION PAPERS MAY 2016. | Download
 101. 124 ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I

 102. TNPSC DEPARTMENTAL EXAM-ALL QUESTION PAPERS (MAY 2018-MAY 2021) WITH ANSWER KEY-124-ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I (Single File) | Download
 103. TNPSC DEPARTMENTAL EXAM MAY-2021-QUESTION PAPERS WITH ANSWER KEY-124-ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I | Download
 104. TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2020-QUESTION PAPERS WITH ANSWER KEY-124-ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I | Download
 105. TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2019-QUESTION PAPERS WITH ANSWER KEY-124-ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I | Download
 106. TNPSC DEPARTMENTAL EXAM MAY-2019-QUESTION PAPERS WITH ANSWER KEY-124-ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I | Download
 107. TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2018-QUESTION PAPERS WITH ANSWER KEY-124-ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I | Download
 108. TNPSC DEPARTMENTAL EXAM-MAY-2018-TUTICORIN-QUESTION PAPERS WITH ANSWER KEY-124-ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I | Download
 109. TNPSC DEPARTMENTAL EXAM-MAY-2018-QUESTION PAPERS WITH ANSWER KEY-124-ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS PART-I | Download
 110. QP TNPSC DEPARTMENTAL TEST- PREVIOUS YEAR QUESTION PAPERS MAY 2018 | Download
 111. QP TNPSC DEPARTMENTAL TEST- PREVIOUS YEAR QUESTION PAPERS MAY 2017. | Download
 112. QP QP TNPSC DEPARTMENTAL TEST- PREVIOUS YEAR QUESTION PAPERS DECEMBER 2016.| Download
 113. QP TNPSC DEPARTMENTAL TEST- PREVIOUS YEAR QUESTION PAPERS MAY 2016. | Download
 114. 172 TAMIL NADU GOVERNMENT OFFICE MANUAL TEST

 115. TNPSC DEPARTMENTAL EXAM-ALL QUESTION PAPERS (MAY 2018-MAY 2021) WITH ANSWER KEY-172-TAMIL NADU GOVERNMENT OFFICE MANUAL TEST (Single File) | Download
 116. TNPSC DEPARTMENTAL EXAM MAY-2021-QUESTION PAPERS WITH ANSWER KEY-172-TAMIL NADU GOVERNMENT OFFICE MANUAL TEST | Download
 117. TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2020-QUESTION PAPERS WITH ANSWER KEY-172-TAMIL NADU GOVERNMENT OFFICE MANUAL TEST | Download
 118. TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2019-QUESTION PAPERS WITH ANSWER KEY-172-TAMIL NADU GOVERNMENT OFFICE MANUAL TEST | Download
 119. TNPSC DEPARTMENTAL EXAM MAY-2019-QUESTION PAPERS WITH ANSWER KEY-172-TAMIL NADU GOVERNMENT OFFICE MANUAL TEST | Download
 120. TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2018-QUESTION PAPERS WITH ANSWER KEY-172-TAMIL NADU GOVERNMENT OFFICE MANUAL TEST | Download
 121. TNPSC DEPARTMENTAL EXAM-MAY-2018-TUTICORIN-QUESTION PAPERS WITH ANSWER KEY-172-TAMIL NADU GOVERNMENT OFFICE MANUAL TEST | Download
 122. TNPSC DEPARTMENTAL EXAM-MAY-2018-QUESTION PAPERS WITH ANSWER KEY-172-TAMIL NADU GOVERNMENT OFFICE MANUAL TEST | Download
 123. QP TNPSC DEPARTMENTAL TEST- PREVIOUS YEAR QUESTION PAPERS MAY 2018 | Download
 124. QP TNPSC DEPARTMENTAL TEST- PREVIOUS YEAR QUESTION PAPERS MAY 2017. | Download
 125. QP QP TNPSC DEPARTMENTAL TEST- PREVIOUS YEAR QUESTION PAPERS DECEMBER 2016.| Download
 126. QP TNPSC DEPARTMENTAL TEST- PREVIOUS YEAR QUESTION PAPERS MAY 2016. | Download
 127. VIDEO LESSONS

 128. ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு/ பகுதி 3/14வகையான நலத்திட்டங்கள்/ | PLAY
 129. ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு/ பகுதி 5/ TC-065/தாள்1/கொள்குறி வகை வினாத்தாள் மற்றும் விடைகள் | PLAY
 130. RTE ACT 2009/ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு/ பகுதி 6 | PLAY
 131. SSA,RMSA/ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு/ பகுதி 7 | PLAY
 132. ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு /பகுதி 8/ தாள்2 | PLAY
 133. பள்ளிக்கல்வித்துறை. கொள்கை விளக்கக் குறிப்பு 2019-20. #ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு #பகுதி 9 | PLAY
 134. #TRB #TNSCERT #PTA. ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு பகுதி 10 | PLAY
 135. #மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வுகள் #ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு. #பகுதி 11 | PLAY
 136. #தமிழ்நாடு விடுப்பு விதிகள் #துறைத் தேர்வுகள்#Tnpsc | PLAY
 137. #மெட்ரிக் பள்ளிகள் #பகுதி13. #ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு. | PLAY
 138. #தனியார் பள்ளிகள்#சிறுபான்மையர் பள்ளிகள்#ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு. # Model MCQ | PLAY
 139. MCQ with explanation #December 2018 #ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு #பகுதி 15 | PLAY
 140. #CEO ,DEO, BEO பணிகள் #ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு #பகுதி 16 | PLAY
 141. ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு /பகுதி 4 தாள்2 /விரிவான விடையளி வினாக்கள் | Download
 142. #துறைத் தேர்வுகள் #GPF,CPS #முக்கிய குறிப்புகள் | PLAY
 143. #ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு #17.02.2021 Paper 1 #கொள்குறி வினாக்கள் மற்றும் பதில்கள் | PLAY
 144. கவனத்தில் கொள்ள வேண்டியவை

 145. கடந்த 2017 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைப்படி துறைத் தேர்வுகள் வருடத்திற்கு இரு முறை அதாவது மே மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
 146. துறைத் தேர்வுகளின் நடைமுறையினை சீரமைக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஜூன் 2021 முதல் நடைபெறும் துறைத் தேர்வுகளில் கணினி வழித் தேர்வினை அறிமுகப்படுத்தியுள்ளது.                
 147. கணினி வழித் தேர்வினை அறிமுகப்படுத்துவதற்கிணங்க பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
 148. கொள்குறிவகை தேர்வுகளுக்கான துறைத் தேர்வுகள் கணினி வழித் தேர்வாக நடைபெறும்.
 149. விரிந்துரைக்கும் வகையிலான துறைத் தேர்வுகளைப் பொருத்தமட்டில் தற்போதுள்ள நடைமுறையான எழுத்துத் தேர்வு (Manual Writen Examination) வகையிலேயே தொடரும்.
 150. கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகளை கட்டாயமாக ஒருங்கிணைத்து எழுத வேண்டிய துறைத் தேர்வுகளை பொருத்தமட்டில் தேர்வர்கள் கொள்குறிவகையிலான கணினி வழித் தேர்வு மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகளுக்கு தனித்தனியே தேர்வெழுத வேண்டும்.
 151. கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகளை ஒருங்கிணைத்து எழுதவிருக்கும் தேர்வர்கள் கொள்குறிவகையிலான கணினி வழித் தேர்வு மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகள் அவற்றிற்கென ஒதுக்கப்பட்ட இரு வேறு தினங்களில் தேர்வெழுத வேண்டும்.
 152. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நிரந்தரப் பதிவு துறைத்தேர்வுகள் டிசம்பர்-2019 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 153. எனவே துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்குமுன் விண்ணப்பதாரர்களின் விவரங்களை நிரந்தரப் பதிவில் பதிய வேண்டும்.
 154. விண்ணப்பதாரரிடமிருந்து பெறப்படும் கையால் எழுதப்பட்ட அல்லது தட்டச்சு செய்யப்பட்ட அல்லது அச்சுப்பிரதி எடுக்கப்பட்ட அல்லது ஒளிநகல் எடுக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது.
 155. விண்ணப்பங்கள் தேர்வாணைய இணையதளம் tnpsc.gov.in / www.tnpscexams.net மூலமாக மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.
 156. விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்விற்கும் ரூ.200/- தேர்வுக் கட்டணமாகவும், பதிவுக்கட்டணமாக ரூ30/-ம் சேர்த்து இணையவழி செலுத்தும் முறையில் அதாவது இணையவங்கி, பற்று அட்டை /கடன் அட்டை முறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு முறையில் மட்டுமே தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். செலுத்துச்சீட்டு (Challan) மூலம் செலுத்தப்படும் கட்டணங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது/ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
 157. துறைத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அண்மையில் எடுக்கப்பட்ட (மூன்று மாதங்களுக்கு மிகாமல்) பாஸ்போர்ட் அளவிலான நீலம் அல்லது வெள்ளை நிற பின்புலம் கொண்ட தெளிவான நிழற்படத்தை கொண்டு ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
 158. நிழற்படத்தின் அளவு 30kb - 40kb மற்றும் 165 x 125 pixels-அளவிலும் மற்றும் கையொப்பம் 20kb - 30kb மற்றும் 80 x 125 pixels- அளவிலும் நல்ல தரத்துடன் இருத்தல் வேண்டும்.
 159. தற்படம்/ போலராய்டு நிழற்படங்கள் கொண்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேற்காணும் அறிவுரைகளை பின்பற்றாத அல்லது தெளிவான நிழற்படம் கொண்டு பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
 160. நிழற்படம் மற்றும் கையொப்பத்தினை ஆன்லைன் விண்ணப்பத்தில் அதற்கான கட்டங்களில் முறையே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 161. முற்பகல் தேர்வு காலை 30 மணிக்கும் பிற்பகல் தேர்வு மதியம் 2.30 மணிக்கும் தொடங்கும்.
 162. விண்ணப்பதாரர்கள் முற்பகல் தேர்வுக்கு காலை 00 மணிக்கும் பிற்பகல் தேர்வுக்கு மதியம் 2.00 மணிக்கும் தேர்வுகூடத்திற்குள் வருகை புரிய வேண்டும். தேர்வுகள் தொடங்கிய பின்னர் வரும் விண்ணப்பதாரர்கள் அதாவது முற்பகல் 9.30 மணிக்கு பிறகும் மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு பிறகும் எவரும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
 163. விண்ணப்பதாரருடைய அனைத்து விவரங்களும் அடங்கிய தனித்துவமான தன் விவர பட்டை தாளுடன் கூடிய விரிவான விடை எழுதும் விடைத்தாள் வழங்கப்படும்.            
 164. விண்ணப்பதாரர்கள் தங்களின் தனித்துவ விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வாணைய இணையதளத்தில் தங்களது நுழைவுச்சீட்டினை 02.2021 முதல் 21.02.2021 வரை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.           
 165. தேர்வுகளின் முடிவினைத் தேர்வாணையத்தின் இணையதளம் tnpsc.gov.in வாயிலாகவும் அறியலாம்.
 166. தேர்ச்சி பெற்றவர்களின் பதிவெண்கள், பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி ஆகியவை அடங்கிய முழுவிவரப்பட்டியல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செய்தி வெளியீட்டில் வெளியிடப்படும்.
 167. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செய்தி வெளியீட்டின் படிகளை உரிய தொகையினைச் செலுத்தி “எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநர், வெளியீட்டுக் கிடங்கு, அண்ணா சாலை, சென்னை -600 002” என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட மைய நூலகம் ஆகியவற்றில் பார்வைக்கு வைக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செய்தி வெளியீட்டின் படிகள் தேர்வாணைய அலுவலகத்திலிருந்து வழங்கப்படமாட்டாது.
 168. பொதுவானவை

 169. தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற துறை தேர்வுகளில் துறை தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
 170. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற அரசிதழ் எண் : 36, நாள் 30.01.2020 ( பக்கம் 28 ), அரசாணை நிலை எண் : 14 பள்ளிக் கல்வித் துறை (பக2(1)) நாள் 30.01.2020 இன் படி துறை தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.           
 171. கூடுதல் துறைத்தேர்வு சார்ந்த அரசிதழ் 2020 ஜனவரியில் வந்துள்ளது. வரும் ஆண்டுகளில் பதவி உயர்வு பட்டியல் கேட்கப்படும் போதே கூடுதல் துறைத் தேர்வுகள் தேர்ச்சி கட்டாயமாக்கப்படலாம்.
 172. COVID-19 காரணமாக துறைத் தேர்வுகள் நடத்தப்படாத காரணத்தால் 2021 பட்டியல் தயாரிப்பின் போது துறைத் தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என TNPSC செயலாளர் அனைத்து துறை செயலாளர்களுக்கும் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.
 173. மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு 065 மற்றும் 072 என இரண்டு தேர்வுகளும் தேவை என்று தான் அரசாணையில் உள்ளது.
 174. அரசிதழ் எண் 36 நாள் 30.01.2020 இல் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பற்றி எதுவும் கூறவில்லை . எனவே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு எந்த மாற்றமும் இல்லை, எனவே பழைய நடைமுறைகளே தொடர்கிறது.
 175. இதற்கு முன் தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு அரசாணை நிலை எண்: 136 பள்ளிக் கல்வி (ஏ1) துறை நாள் 14.08.2006 வ.எண் 1) இன் படி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு இந்த நடைமுறையின் அடிப்படையில் தான் தேர்வு நிர்ணயிக்கப்படுகிறது. மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு மட்டுமே கூடுதல் தேர்வு தேர்ச்சி பெற வேண்டிய சூழல்.
 176. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நிர்வாகத்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 TNPSC துறை தேர்வுகள் 2017 இல் மறு சீரமைக்கப்பட்டது. அப்போது இருந்தே இந்த இரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு முறையில் 2018 இல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 177. TNPSC துறை தேர்வுகள் மறுசீரமைப்பிற்கு முன்னர் பள்ளித் துணை ஆய்வாளர் தேர்வு தாள் -1 , தாள் -2 மற்றும் Education Statistics என மூன்று தாள்களை கொண்டிருந்தது. மறு சீரமைப்பின் போது அந்த தேர்வுகள் நீக்கப்பட்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நிர்வாகத்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 178. பழைய D.I TEST PAPER I , II ஆனது புதிய Tamil Nadu Education Department Administrative Test Paper 1, II க்கு இணையானது என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தால் ஏற்கனவே D.I TEST PAPER I , II தேர்ச்சி பெற்றவர்கள் புதியத் தேர்வினை எழுத வேண்டிய கட்டாயம் இல்லை.
 179. துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

  இடைநிலை ஆசிரியர்கள்.

 180. TEST CODE : 65 | SUBJECT : Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I (Higher Secondary / Secondary / Teacher Training and Special School பற்றிய வினாக்கள் கேட்கப்படும்)
 181. TEST CODE : 72 | SUBJECT : Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II (Elementary / Middle and Special Schools பற்றிய வினாக்கள் கேட்கப்படும் )
 182. TEST CODE : 152 | SUBJECT : The Account Test for Executive Officers (OR)
 183. TEST CODE : 124 | SUBJECT : Account Test for Subordinate Officers - Part I
 184. TEST CODE : 172 | SUBJECT : The Tamil Nadu Government Office Manual
 185. பட்டதாரி ஆசிரியர்கள் / முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்.

 186. TEST CODE : 65 | SUBJECT : Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I (Higher Secondary / Secondary / Teacher Training and Special School பற்றிய வினாக்கள் கேட்கப்படும்)
 187. TEST CODE : 72 | SUBJECT : Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II (Elementary / Middle and Special Schools பற்றிய வினாக்கள் கேட்கப்படும் )
 188. TEST CODE : 152 | SUBJECT : The Account Test for Executive Officers (OR)
 189. TEST CODE : 124 | SUBJECT : Account Test for Subordinate Officers - Part I
 190. TEST CODE : 172 | SUBJECT : The Tamil Nadu Government Office Manual
 191. மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்.

 192. TEST CODE : 65 | SUBJECT : Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I (Higher Secondary / Secondary / Teacher Training and Special School பற்றிய வினாக்கள் கேட்கப்படும்)
 193. TEST CODE : 72 | SUBJECT : Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II (Elementary / Middle and Special Schools பற்றிய வினாக்கள் கேட்கப்படும் )
 194. TEST CODE : 152 | SUBJECT : The Account Test for Executive Officers (OR)
 195. TEST CODE : 124 | SUBJECT : Account Test for Subordinate Officers - Part I
 196. TEST CODE : 172 | SUBJECT : The Tamil Nadu Government Office Manual
 197. TNPSC - SCHEME OF DEPARTMENTAL EXAMINATIONS - DECEMBER 2021

 198. TEST CODE : 65 | SUBJECT : TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST – PAPER-I | Objective 100% (without Books) | Max MARKS (100) | Minimum Pass Marks (45)
 199. TEST CODE : 72 | SUBJECT : TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST – PAPER-II | Objective 100% (without Books) | Max MARKS (100) | Minimum Pass Marks (45)
 200. TEST CODE : 124 | SUBJECT : THE ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS – PART I | Objective 60% (without Books) | Max MARKS (60) | Minimum Pass Marks (27) | Descriptive 40% (with Books) | Max MARKS (40) | Minimum Pass Marks (18)
 201. TEST CODE : 152 | SUBJECT : THE ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS | Objective 60% (without Books) | Max MARKS (60) | Minimum Pass Marks (27) | Descriptive 40% (with Books) | Max MARKS (40) | Minimum Pass Marks (18)
 202. TEST CODE : 172 | SUBJECT : THE TAMIL NADU GOVERNMENT OFFICE MANUAL TEST | Objective 40% (without Books) | Max MARKS (40) | Minimum Pass Marks (18) | Descriptive 60% (with Books) | Max MARKS (60) | Minimum Pass Marks (27)
 203. TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - TIME TABLE – DECEMBER 2021

 204. TEST CODE : 65 | SUBJECT : TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST – PAPER-I | Objective 100% (without Books) | Date : 16.08.2021 FN FROM 9.30 AM
 205. TEST CODE : 72 | SUBJECT : TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST – PAPER-II | Objective 100% (without Books) | Date : 16.08.2021 AN FROM 2.30 PM
 206. TEST CODE : 124 | SUBJECT : THE ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICERS – PART I | Date : 18.08.2021 AN FROM 2.30 PM & 26.08.2021 AN FROM 2.30 PM
 207. TEST CODE : 152 | SUBJECT : THE ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS | Date : 23.08.2021 FN FROM 9.30AM & 00.08.2021 & 27.08.2021 FN FROM 9.30 AM
 208. TEST CODE : 172 | SUBJECT : THE TAMIL NADU GOVERNMENT OFFICE MANUAL TEST | Date : 23.08.2021 AN FROM 2.30 PM & 27.08.2021 AN FROM 2.30 PM
 209. TNPSC BULLETIN

 210. 2020 BULLETIN NO. 7 DATED 16TH MARCH 2020 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2019) | Download
 211. 2020 BULLETIN NO. 6 DATED 7TH MARCH 2020 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2019) | Download
 212. 2019 BULLETIN NO. 18 DATED 16TH AUGUST 2019 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2019) | Download
 213. 2019 BULLETIN NO. 17 DATED 7TH AUGUST 2019 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2019) | Download
 214. 2018 BULLETIN NO. 18 DATED 16TH AUGUST 2018 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2018) | Download
 215. 2018 BULLETIN NO. 17 DATED 7TH AUGUST 2018 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2018) | Download
 216. 2018 BULLETIN NO. 07 DATED 16TH MARCH 2019 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DEC 2018) | Download
 217. 2018 BULLETIN NO. 06 DATED 7TH MARCH 2019 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DEC 2018) | Download
 218. 2017 BULLETIN NO. 18 DATED 16TH AUGUST 2017 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2017) | Download
 219. 2017 BULLETIN NO. 17 DATED 7TH AUGUST 2017 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2017) | Download
 220. 2017 BULLETIN NO. 07 DATED 16TH MARCH 2018 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DEC 2017) | Download
 221. 2017 BULLETIN NO. 06 DATED 7TH MARCH 2018 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DEC 2017) | Download
 222. 2016 BULLETIN NO. 17 DATED 16TH AUGUST 2016 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2016) | Download
 223. 2016 BULLETIN NO. 18 DATED 7TH AUGUST 2016 - EXTRAORDINARY CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2016) | Download
 224. 2016 BULLETIN NO. 11 DATED 16TH MAY 2017 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2016 (SECOND CLASS LANGUAGE TEST) | Download
 225. 2016 BULLETIN NO. 7 DATED 16TH MARCH 2017 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2016) | Download
 226. 2016 BULLETIN NO. 6 DATED 7TH MARCH 2017 - EXTRAORDINARY (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2016) | Download
 227. 2015 BULLETIN NO. 18 DATED 16TH AUGUST 2015 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2015) | Download
 228. 2015 BULLETIN NO. 17 DATED 7TH AUGUST 2015 - EXTRAORDINARY (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2015) | Download
 229. 2015 BULLETIN NO. 7 DATED 16TH MARCH 2016 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2015) | Download
 230. 2015 BULLETIN NO. 6 DATED 7TH MARCH 2016 - EXTRAORDINARY (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2015) | Download
 231. 2014 BULLETIN NO. 18 DATED 16TH AUGUST 2014 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2014) | Download
 232. 2014 BULLETIN NO. 17 DATED 7TH AUGUST 2014 - EXTRAORDINARY (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2014) | Download
 233. 2014 BULLETIN NO. 7 DATED 16TH MARCH 2015 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2014) | Download
 234. 2014 BULLETIN NO. 6 DATED 7TH MARCH 2015 - EXTRAORDINARY CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2014) | Download
 235. 2013 BULLETIN NO. 16 DATED 7TH AUGUST 2013 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2013) | Download
 236. 2013 BULLETIN NO. 16 DATED 7TH AUGUST 2013 - EXTRAORDINARY (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2013) | Download
 237. 2013 BULLETIN NO. 12 DATED JUNE 1, 2014 (CONTAINS ERRATUM FOR 2013 DECEMBER - LOCAL FUND AUDIT DEPT.TEST COMMERCIAL BOOK KEEPING (TC 063) | Download
 238. 2013 BULLETIN NO. 7 DATED 16TH MARCH 2014 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2013) | Download
 239. 2013 BULLETIN NO. 6 DATED 7TH MARCH 2014 - EXTRAORDINARY (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2013) | Download
 240. 2012 BULLETIN NO. 16 DATED 16TH AUGUST 2012 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2012) | Download
 241. 2012 BULLETIN NO. 15 DATED 7TH AUGUST 2012 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2012) | Download
 242. 2012 BULLETIN NO. 7 DATED 16TH MARCH 2013 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2012) | Download
 243. 2012 BULLETIN NO. 6 DATED 7TH MARCH 2013 - EXTRAORDINARY CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2012) | Download
 244. 2011 BULLETIN NO. 17 DATED 7TH AUGUST 2011 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2011) | Download
 245. 2011 BULLETIN NO. 18 DATED 16TH AUGUST 2011 (CONTAINS RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2011) | Download
 246. TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - NEW TEST CODE & QUESTION PAPERS

 247. TNPSC DEPARTMENTAL EXAMINATION | NEW TEST CODE NO : 001 - 177 DECEMBER-2020 OBJECTIVE QUESTION PAPER AND TENTATIVE ANSWER KEY | Download
 248. TNPSC DEPARTMENTAL EXAMINATION | NEW TEST CODE NO : 001 - 177 DECEMBER-2019 OBJECTIVE QUESTION PAPER AND TENTATIVE ANSWER KEY | Download
 249. TNPSC DEPARTMENTAL EXAMINATION | NEW TEST CODE NO : 001 - 177 MAY-2019 OBJECTIVE QUESTION PAPER AND TENTATIVE ANSWER KEY | Download
 250. TNPSC DEPARTMENTAL EXAMINATION | NEW TEST CODE NO : 001 - 177 DECEMBER-2018 OBJECTIVE QUESTION PAPER AND TENTATIVE ANSWER KEY | Download
 251. TNPSC DEPARTMENTAL EXAMINATION | NEW TEST CODE NO : 001 - 177 MAY-2018 OBJECTIVE QUESTION PAPER AND TENTATIVE ANSWER KEY | Download
 252. TNPSC DEPARTMENTAL EXAMINATION | NEW TEST CODE NO : 001 - 177 MAY-2018 (Thoothukudi ) OBJECTIVE QUESTION PAPER AND TENTATIVE ANSWER KEY | Download

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

TRB PG RECRUITMENT 2021 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PGT/PD/Computer Instructor Grade I விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2021. | Click Here
kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.