× JOB !!! இன்றைய கல்வி வேலைவாய்ப்பு தகவல்கள் : CLICK HERE
× PRAYER !!! இன்றைய பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் : CLICK HERE
× TNCMTSE !!! தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் : CLICK HERE
× REGULARISATION ORDER !!! பொதுவான பணிவரன்முறை ஆணைகள் : CLICK HERE

PLUS TWO EXAM CANCELLED | தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து.

PLUS TWO EXAM CANCELLED | தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து.
  1. பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து.பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
  2. மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | DOWNLOAD
  3. மாநில கல்வி திட்டத்தின் அடிப்படையில் உயர் கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதி 
  4. கருத்து கேட்பு அறிக்கையை இன்று மாலை சமர்ப்பித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் 
  5. மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு 
  6. குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் 
  7. தமிழகத்தில் நீட் தேர்வு போன்ற நுழைவு தேர்வுகள் உகந்ததாக இருக்காது 
  8. தமிழகத்தின் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் 
Popular Posts
  1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||