MAIN MENU

TRB ANNUAL PLANNER 2022 | 2021 - 22 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

  1. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஜூன் - 2022 மாதம் போட்டித் தேர்வு - 3902 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1087 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்படும்.
  2. ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 - தேர்வு APRIL 2022 இல் நடத்தப்படும்.
  3. POSTGRADUATE ASSISTANTS TAMIL NADU - தேர்வு FEB 2022 இல் நடத்தப்படும்.
  4. SCERT LECTURERS தேர்வு JUNE 2022 இல் நடத்தப்படும்.
  5. ASSISTANT PROFESSOR IN GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGES & COLLEGE OF EDUCATION
  6. LECTURERS IN GOVERNMENT POLYTECHNIC COLLEGES  தேர்வு NOV 2022 இல் நடத்தப்படும்.
  7. ASSISTANT PROFESSOR IN GOVERNMENT ENGINEERING COLLEGES  தேர்வு DEC 2022 இல் நடத்தப்படும்.
  8. TRB ANNUAL PLANNER 2022 | DOWNLOAD
Popular Posts
  1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||