- வருகிற 14-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
- ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) சமீபத்தில் 2022-ம் ஆண்டுக்கான அட்டவணையை வெளியிட்டது.
- அதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது.
- Date of Notification : 07-03-2022.
- Commencement of submission of online Application : 14-03-2022.
- Last date for submission of online Application : 13-04-2022.
- Date of Examination TNTET – Paper I : will be announced later.
- Date of Examination TNTET – Paper II : will be announced later.
- இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
- CLICK HERE FOR DETAILS | DOWNLOAD
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
https://www.kalvisolai.com/
Related Posts:


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக, 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 18 ஆயிரத்து 932 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கான இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள, 22 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நியமிக்கப்படுவர். 

No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||